Tag: Benjamin Netanyahu
அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். அமெரிக்க சேனலான ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது நெதன்யாகு இந்த அறிக்கையை ... Read More
காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை – இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
காசாவைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை காசா மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு, ... Read More
டிரம்பின் அச்சுறுத்தலுக்கு இஸ்ரேல் அடிபணிந்தது
அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இஸ்ரேல் நீக்கியுள்ளது. வர்த்தக நட்பு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கப் பொருட்கள் ... Read More
ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகும் இஸ்ரேல்?
ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலத்தில், இதுபோன்ற சாத்தியக்கூறுகள் குறித்து உளவுத்துறை நிறுவனங்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்ததாக ... Read More
காசா போர் நிறுத்தம் தொடங்கியது – மத்தியஸ்தரான கத்தார் உறுதிப்படுத்தியது
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். “காசாவில் போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்ற செய்திகள் குறித்து, இன்று விடுவிக்கப்படவுள்ள மூன்று ... Read More
போர் நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் – இஸ்ரேஸ் பிரதமர் படையினருக்கு அவசர உத்தரவு
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இன்று காலை 8:30 மணிக்கு (0630 GMT) காசாவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. “காலை 8:30 மணி ... Read More
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கவில்லை – ஹமாஸ் உறுதிப்படுத்தியது
கத்தார் மற்றும் அமெரிக்காவின் தலையீட்டினால் முன்னெடுக்கப்பட்டுள்ள காசாவில் "போர் நிறுத்த ஒப்பந்தத்தை" மீறவில்லை என ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. "கடைசி நிமிட சலுகைகளை" பெறுவதற்காக ஒப்பந்தத்தின் சில கூறுகளில் ஹமாஸ் பின்வாங்கியதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் ... Read More