Tag: Archuna
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை குழப்பிய அர்ச்சுனா – சிவ பூஜையில் புகுந்த கரடி என அமைச்சர் விசனம்
மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ். மாவட்ட ... Read More
புதுக்கடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பாதுகாப்பு கோரும் அர்ச்சுனா எம்.பி
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போது தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார். கடந்த சில ... Read More
அர்ச்சுனாவால் தாக்குதலுக்கு இலக்கான நபருக்கு அறுவை சிகிச்சை
யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டலொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் தாக்குதலுக்கு இலக்கான நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர் அர்ச்சுனா பீங்கானால் நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட காணொளியும் சி.சி.டி.வி கெமராவில் ... Read More
100 மில்லியன் நட்டஈடு கேரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு தொடுத்த சத்தியமூர்த்தி!
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று புதன்கிழமை அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். குறித்த ... Read More
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ் . போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, ... Read More