Tag: Ampara
காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் – அம்பாறையில் சம்பவம்
தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நேற்று திங்கட்கிழமை ... Read More
ஐந்தாம் வகுப்பு மாணவர்களை முழங்காலில் நிற்க வைத்து கடுமையாக தாக்கிய அதிபர் – அம்பாறையில் சம்பவம்
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றன. ... Read More
சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் – இனியபாரதி
நாடாளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள். எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கிழக்கு ... Read More
கெலிஓயாவில் கடத்திச் செல்லப்பட்ட மாணவி அம்பாறையில் மீட்பு
கம்பளை - கெலிஓயா பகுதியில் நேற்று முன்தினம் காலை வானில் கடத்திச் செல்லப்பட்ட 19 வயதான மாணவியை அம்பாறை பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும், மாணவியுடன் இருந்த சந்தேக நபரும் கைது ... Read More
அம்பாறை – பெரியநீலாவணை பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் சம்பவம் – எழுவர் கைது
அம்பாறை - பெரியநீலாவணை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியநீலாவணை - பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகளை ... Read More