Tag: விராட் கோலி
வரலாறு படைத்த விராட் கோலி
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ ... Read More
ஓய்வை அறிவித்தார் விராட் கோலி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "14 வருடங்களுக்கு ... Read More
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த ... Read More
விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் – ரெய்னா கவலை
விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். விராட் கோலி 2026ஆம் ஆண்டு வரை விளையாடும் திறன் ... Read More
விராட் கோலி குடிக்கும் கருப்பு தண்ணீர் விலை என்ன? கருப்பாக இருக்குமா?
விராட் கோலி, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விராட் கோலியின் ரசிகராகவும் இருப்பார்கள், இருந்திருப்பார்கள். இப்போது அதிகம் பேசப்படுவது அவர் குடிக்கும் கருப்பு தண்ணீர்தான். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இவரது ஃபேன் ... Read More
இளம் வீரருடன் வம்பிழுத்தாரா விராட் கோலி? – சிட்னி டெஸ்டில் தடை
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர் - கவாஸ்கரி டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டஸ் மோதிக்கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரு வீரர்களுக்கு ... Read More
போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் மாற்றம்
போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள நான்காவது போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவது மாற்றமாக அணித்தலைவர் ரோகித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ... Read More
“என் அனுமதியின்றி அவ்வாறு செய்யாதீர்கள்” – கோபப்பட்டு பேசிய விராட்
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் தங்கள் குழந்தைகளான வாமிகா மற்றும் அகாயின் தனியுரிமைக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் தம்பதிகள் ஆவர். முன்னதாக, கோலி தனது குடும்பத்தினருடன் இருக்கும்போது அனுமதியின்றி படங்களை எடுக்க வேண்டாம் என்று ... Read More
அஸ்வினை தொடர்ந்து விரைவில் கோலி, ரோகித் ஓய்வு – மாற்றம் காணப் போகும் இந்திய அணி
சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுதாக இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிர்ச்சியூட்டும் வகையில் நேற்று அறிவித்திருந்தார். போர்டர் - கவாஸ்கர் தொடரின் நடுவில் ஓய்வு பெறுவதாக அறிவித்த ... Read More