Tag: விஜித ஹேரத்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும் – வழங்க மாட்டோம் எனக் கூறவில்லை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனங்கள் வழங்கப்படும். வாகனங்கள் வழங்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இருப்பினும், எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதிக்கான ... Read More
தூசு தட்டப்படும் ‘எட்கா’ உடன்படிக்கை – மோடியின் வருகைக்கு முன் இணங்கிய ஒப்பந்தங்கள் இறுதிப்படுத்தப்படும்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கான கதவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் திறந்துள்ளது. கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் ... Read More
பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது – கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் ; விஜித ஹேரத்
நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து ... Read More
சர்வதேச ஆய்வு கப்பல்களுக்கு அனுமதியளிக்க ‘தேசிய கொள்கை’ வகுக்கப்படும் – விசேட குழுவை நியமிக்கும் அரசாங்கம்
இலங்கைக்கு வருகைதரும் சர்வதேச கப்பல்களுக்கு அனுமதியளிக்கும் தேசிய கொள்கையொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், குறித்த கொள்கையை வகுக்க விசேட குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் ... Read More
அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் ... Read More