Tag: செந்தில் தொண்டமான்
மனித உரிமை ஆணையகத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
ஜெனீவாவில்,மனித உரிமை ஆணையகத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவர் ரோரி முங்கோவனை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மனித உரிமை ஆணையகத்தின் தலைமை காரியாலயத்தில் சந்தித்து, கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது ... Read More
இஸ்லாமிய சமூகத்தின், கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான பெருநாள் ஹஜ்
மானிட ஐக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தின் மேன்மையையும் ஹஜ் பெருநாள் பறைசாற்றுகிறது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்லாமிய சமூகம், தமது ... Read More
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 113 வது மாநாட்டில் பங்கேற்ற செந்தில் தொண்டமான்
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 113 வது மாநாடு ஜெனிவாவில் நேற்று முதல் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இம்மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார். 2025 ஆம் ஆண்டிற்கான ... Read More
சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!
கொழும்பில் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளர் கிறிஸ்டின் பி பார்கோவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் தோட்ட இளைஞர்கள் இடம்பெயர்வின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ... Read More
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, பெருந்தோட்டத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், இந்திய வம்சாவளி ... Read More
செக் குடியரசின் தூதுவரை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் H.E. எலிஸ்கா ஜிகோவா மற்றும் துணைத் தூதுவர் டாக்டர் லோலிதா ஆகியோரை இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்தித்து ... Read More
தாய்லாந்து நிலநடுக்கம் – முன்னாள் துணை பிரதமருடன் உரையாடிய செந்தில் தொண்டமான்
தாய்லாந்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தின் நிலைமைகள் குறித்து தாய்லாந்தின் முன்னாள் துணை பிரதமர் கொர்ன் டபரன்சியிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் ... Read More
அயலக தமிழர் மாநாட்டை ஆரம்பித்து வைத்த உதயநிதி ஸ்டாலின் – செந்தில் தொண்டமான் பங்கேற்பு
அயலக தமிழர் மாநாடு சென்னையில் இன்று ஆரம்பமாகிய நிலையில் மாநாட்டின் முதன் நிகழ்வாக கண்காட்சியை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் ... Read More
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்
18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்துகொண்ட இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான் ... Read More
மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் செந்தில் தொண்டமான்
மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அத்துடன், இவருடைய இழப்பால்வாடும் ... Read More