Tag: உள்ளூராட்சித் தேர்தல்
உள்ளூராட்சித் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழுகளில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் மையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாடு ... Read More
உள்ளூராட்சித் தேர்தல் எப்போது? நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு
உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று 19ஆம் திகதி நண்பகல் வரை ... Read More
உள்ளூராட்சித் தேர்தல் ; சு.க கதிரை சின்னத்தில் – ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டணி இன்னமும் முடிவில்லை
உள்ளூராட்சித் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (20) நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக சுதந்திரக் கட்சியின் முன்னாள் ... Read More
உள்ளூராட்சித் தேர்தல் – விரைவில் சட்டத்திருத்தம்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்திருத்தங்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உள்ளராட்சிமன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்த போதிலும் கடந்த அரசாங்கம் தேர்தலை ... Read More