Tag: இலங்கை
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் ஆரம்பம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது. களுவாஞ்சிகுடியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த மத்தியகுழு கூட்டம் நடைபெற்றுவருகின்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் ... Read More
மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேநபர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் ... Read More
தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்?
தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் ... Read More
நவ நாசிசத்தை எதிர்க்க ஐ.நாவில் ரஷ்யாவுடன் கைகோர்த்த இலங்கை ; அமெரிக்கா உட்பட மேற்குலகம் எதிர்ப்பு
நாசிசம் மற்றும் நவ நாசிசத்தை எதிர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ரஷ்யா, இலங்கை உட்பட 119 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு எதிராக 53 ... Read More
வானிலை முன்னறிவிப்பு
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சியானது, தற்போது கல்முனையிலிருந்து கிழக்காக 600km தூரத்திலும் மட்டக்களப்பில் இருந்து கிழக்காக 625km தூரத்திலும் திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 675km தூரத்திலும் முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 735km தூரத்திலும் ... Read More