‘புஷ்பா 2’ இரண்டு நாட்களில் செய்த வசூல்…அடேங்கப்பா இத்தனை கோடியா!

‘புஷ்பா 2’ இரண்டு நாட்களில் செய்த வசூல்…அடேங்கப்பா இத்தனை கோடியா!

புஷ்பா 2 திரைப்படம் நேற்று முன்தினம் உலகளாவிய ரீதியில் வெளியானது.

அதன்படி இத் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூபாய் 405 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

அதன்படி இத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படம் எனும் சாதனையை செய்யுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Share This