புஷ்பா 2…ஆறு நாட்களில் இவ்வளவு வசூலா?

புஷ்பா 2…ஆறு நாட்களில் இவ்வளவு வசூலா?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த வாரம் புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸானது.

இந்நிலையில் வெளியாகி ஆறு நாட்களில் ரூபாய் 990 கோடி வசூலித்துள்ளது இத் திரைப்படம்.

இந்நிலையில் குறைந்த நாட்களில் ரூபாய் 1000 கோடி பொக்ஸ் ஒபீஸில் இணையப் போகும் திரைப்படமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தது புஷ்பா 3 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

Share This