‘ஆறு’ திரைப்படம் வெளிவந்து 19 ஆண்டுகள் நிறைவு

‘ஆறு’ திரைப்படம் வெளிவந்து 19 ஆண்டுகள் நிறைவு

சூர்யா மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆறு.

இப் படத்தின் அனைத்து காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 19 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் இப் படம் என்றுமே வெற்றிப் பட வரிசையில் இடம்பிடித்திருக்கும்.

காரணம் இப் படத்தின் பாடல்கள், வசனங்கள், காதல் காட்சிகள் அனைத்தும் இன்று வரையில் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறலாம்.

CATEGORIES
Share This