செயற்கை புல்வெளி ஆபத்து நிறைந்ததா?

செயற்கை புல்வெளி ஆபத்து நிறைந்ததா?

பசுமையான புல் வெளிகளில் எந்தவொரு ஆபத்தும் இல்லை. ஆனால் தற்பொழுது இயற்கையான புல்வெளிகளை காண்பது மிகவும் அரிது. எல்லா இடங்களிலும் செயற்கையான புல்வெளிகள்தான் பயன்படுகின்றன.

இந்த செயற்கை புல்வெளி சுலபமானது என்றாலும் அதில் தீங்கும் உள்ளன.

தீங்குகள்

செயற்கை புல்வெளியில் விளையாட்டு வீரர்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும்போது அதிலுள்ள இரசாயனங்கள் சுவாசம் மூலமாக உடலுக்குச் செல்லும். இதனால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் செயற்கை புற்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகம்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

  • செயற்கை புல் விரிப்புகளை பயன்படுத்திய பின்னர் கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும். அல்லது குளித்துவிட வேண்டும்.
  • இப் புல்லில் இருந்து எடுத்த எந்தவொரு பொருளையும் உடனடியாக சுத்தம் செய்துவிடவும்.
  • காலணிகளைப் பயன்படுத்தவும்.
  • இதில் அமர்ந்து உணவு உண்ண வேண்டாம்.

Share This