
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
2001ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் வழங்கியமை குறித்தான விசாரணைக்கு இன்று காலை சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர், அந்த விசாரணைகளின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.
