Category: சினிமா
நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘TEST’
ஒய் நொட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் எழுதி இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் TEST. இப் படத்தில் சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், மாதவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ... Read More
ஜெய்யின் என்ன ‘தவம் செய்தோனோ’ பாடலின் லிரிக்கல் வீடியோ
சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஜெய், தற்போது பேபி & பேபி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப் படத்தை பிரதாப் இயக்கியுள்ளதோடு, யுவ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் குடும்பப் பாங்கான என்டர்டெயின் படமாக இது ... Read More
நயன்தாரா ஆவணப்பட சர்ச்சை… தீர்ப்பு ஒத்தி வைப்பு
நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தில் உரிய அனுமதியின்றி நானும் ரவுடிதான் படப் பாடல் காட்சிகள் பயன்படுத்தப்பட்டதால் நயன்தாராவிடம் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு ... Read More
‘நாளைய தீர்ப்பு’…இதுதான் தளபதி 69 இன் பெயரா?
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதோடு, பூஜா ஹெக்டே, பொபி தியோல் ஆகியோர் நடிக்கின்றனர். இத் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் ... Read More
குடும்பஸ்தன் திரைப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ்
ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன். இது நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சத்துடன் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது. குடியரசு தின விடுமுறையையொட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி இப் படம் திரையரங்குகளில் ... Read More
சிம்பு ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்…21 வருடங்களின் பின்னர் ‘மன்மதன்’ ரீ ரிலீஸ்
சிறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துவரும் சிம்பு அவருக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் ... Read More
அதிரடியாக வெளிவந்த ‘ வல்லான்’திரைப்பட டீஸர்
மணி சேயோன் இயக்கத்தில், வி.ஆர் டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர் மணிகண்டராமன் தயாரிப்பில் சுந்தர்.சி. கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் வல்லான். இத் திரைப்படத்தில் சுந்தர்.சி பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதோடு அவருடன் ஹெபா பமேல், ... Read More
வீடு திரும்பினார் சைஃப் அலிகான்
பிரபல ஹிந்தி நடிகர் சைஃப் அலிகான் கடந்த 16 ஆம் திகதி அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். சுமார் ஆறு முறை கத்தியால் குத்து வாங்கிய ... Read More
மீண்டும் தொடங்கும் சுந்தர்.சியின் ‘சங்கமித்ரா’ பட வேலைகள்…
சுந்தர் சி முதல் தடவையாக 8 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை கருவாகக் கொண்டு சங்கமித்ரா எனும் திரைப்படத்தை உருவாக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். இப் படத்தில் ரவி மோகன், ... Read More
மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா
லக்ஸ்மன் உடேகர் இயக்கத்தில் தினேஷ் விஜன் தயாரிப்பில் மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்தப் புதல்வன் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றைக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'சாவா'. ... Read More
‘காந்தாரா’ படக்குழுவினர் மீது பொலிஸில் முறைப்பாடு… வனத்தில் தீ வைப்பதாக குற்றச்சாட்டு
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது காந்தாரா: சாப்டர் 1 என தலைப்பிடப்பட்டுள்ள இப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஹாசன் ... Read More
சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஆர்யாவின் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இத் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக ... Read More












