Category: சினிமா
‘பைசன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்த தயாரிப்பில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் பைசன் காளமாடன். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இத் ... Read More
பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
நடிகர் பரத் கடந்த 2019 ஆம் ஆண்டு காளிதாஸ் எனும் த்ரில்லர் திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப் படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்த நிலையில் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தற்போது ... Read More
‘வாடிவாசல்’ படத்துக்கான இசைப் பணிகள் ஆரம்பம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டை கருவாகக் கொண்டு இப் படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சியெடுக்கும் வீடியோக்களும் அண்மையில் வெளியானது. இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதன்படி, ... Read More
தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்…கல்பனா விளக்கம்
பிரபல பாடகி கல்பனா மூன்று நாட்களுக்கு முன்னர் அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக செய்திகள் பரவின. அவர் தற்போது குணமடைந்து ... Read More
‘Golden Sparrow’ வீடியோ பாடல் வெளியானது
தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரியின் மகன் நடித்த திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற கோல்டன் ... Read More
நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘டெஸ்ட்’ திரைப்படம்
சசிகாந்த் இயக்கத்தில் வொய் நொட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சசிகாந்த் தயாரிக்கும் திரைப்படம் டெஸ்ட். இப் படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு ... Read More
‘லிவர் சிரோசிஸ்’ பாதிப்பு…உதவி கோரும் நடிகர்
தனுஷின் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் அபிநய். திரைப்படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் மற்றும் பின்னணிக் குரல் கலைஞராகவும் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் ... Read More
களைகட்டிய ‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜை
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம மூக்குத்தி அம்மன். இத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. ... Read More
தற்கொலை முயற்சி அல்ல…பாடகி கல்பனா விளக்கம்
பாடகி கல்பனா அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார். இந்நிலையில் கண் விழித்த கல்பனாவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது அவர் கூறியதாவது, “உறக்கமின்மையால் அதிக எண்ணிக்கையிலான தூக்க ... Read More
நாளை வெளியாகும் ‘பைசன்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்த தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம் பைசன். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாகி ... Read More
காதலரைப் பிரிந்தார் தமன்னா
2023 ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 எனும் வெப் தொடரில் தமன்னா, விஜய் வர்மா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதிலிருந்து இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் ... Read More
பிறந்தநாள் கொண்டாடும் செல்வராகவன்…வாழ்த்து தெரிவித்த ‘மென்டல் மனதில்’ படக்குழு
செல்வராகன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் மென்டல் மனதில். இத் திரைபடத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பதோடு அவரே இசையமைக்கவும் உள்ளார். இத் திரைப்படத்தில் மாதுரி ஜெயின் ஆகியோர் நடிக்கின்றனர். ... Read More












