Category: உலகம்
UK அறிமுகப்படுத்தும் புதிய திறமையான தொழிலாளர் விசா விதிகள் – ஜூலை 22 க்கு முன்னால் விண்ணப்பியுங்கள்
எல்லோராலும் தற்போது அதிகமாக தேடப்படும் விடயமாகவும் பேசப்படும் விடயமாகவும் மாறியிருக்கிறது UK Skilled Worker Visa புதிய விதிகள். அதாவது, பிரித்தானியா அறிமுகப்படுத்தவுள்ள புதிய திறமையான தொழிலாளர் விசா விதிகள். 2025 ஜூலை மாதம் ... Read More
ரஷ்யா மீது 100% வரி விதிப்பு? – டிரம்ப் அதிரடி அறிவிப்பு
உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறி, ரஷ்யாவுக்கு எதிராக 100% "இரண்டாம் நிலை வரிகள்" (secondary tariffs) விதிக்கப்படும் ... Read More
அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் பரிசீலனை?
தங்களுடன் மீண்டும் அணுசக்திப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரானுக்கு அவசர தேவை கிடையாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ... Read More
லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி
பிரித்தானியாவில் லண்டன் சவுத்தெண்ட் (Southend) விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 04 மணிக்கு சிறிய ரக விமானம் ... Read More
பாகிஸ்தானில் கடுமையான கல்வி நெருக்கடி – 25.37 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை
பாகிஸ்தான் கடுமையான கல்வி நெருக்கடியைச் சந்தித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன்படி, 5-16 வயதுக்குட்பட்ட 25.37 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான கல்வியைப் பெறுவது ஒரு தொடர்ச்சியான ... Read More
பங்களாதேஷ் இராணுவப் புலனாய்வுப் பிரிவைக் கலைக்கிறது
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், நாட்டின் மிக உயர்ந்த இராணுவ புலனாய்வு அமைப்பான இராணுவ புலனாய்வு பிரிவை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸின் முடிவின் ... Read More
ஈரான் மீண்டும் தனது வான் பரப்பை மூடுகின்றது
ஈரான், இன்று (14.07.2025) காலை முதல், தனது மேற்கு மற்றும் தென்மேற்கு வான்பரப்பை தற்காலிகமாக மூடியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை, இஸ்ரேலுடன் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விமான போக்குவரத்து ... Read More
கனடாவில் காற்றின் தரம் தொடர்பில் எச்சரிக்கை
கனடாவில் மனிடோபா, வடமேற்கு பிரதேசங்கள், ஒன்டாரியோ மற்றும் சஸ்காட்சுவான் ஆகிய பகுதிகளுக்கு காற்றின் தரம் தொடர்பிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 65 வயதுக்கு மேற்பட்ட மனிடோபா குடியிருப்பாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் காட்டுத்தீ ... Read More
நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவின் ஆல்பர்ட்டாவில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் என எதிர்கூறப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் திங்கட்கிழமை வெப்பம் தணியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோரில் பகல்நேரத்தில் வெப்பநிலை ... Read More
சூறாவளி, காட்டுத் தீ என கனடாவை புரட்டிப் போடும் இயற்கை சீற்றம்
கனடாவின் பல மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு வெப்பம், காற்றின் தரம் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பம் மற்றும் இடியுடன் கூடிய மழை தொடர்பில் 191 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ... Read More
டிரம்பை கொல்ல தயார் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை – இரத்த ஒப்பந்தத்தின் கொடூர நோக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளது ஈரான். அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மட்டும்தான் இதற்கு காரணமா, வேறு பின்னணி உள்ளதா? டொனால்ட் டிரம்ப் உயிரை எடுக்க சிறிய ட்ரோன் ... Read More
இணைய வேகத்தில் உலக சாதனை படைத்த ஜப்பான்
ஜப்பானிய பொறியாளர்கள் 1.02 பெட்டாபிட்ஸ் வேகத்தை எட்டி, இணைய வேகத்தில் உலக சாதனை படைத்துள்ளனர். 1.02 பெட்டாபிட்ஸ் என்பது ஒரு வினாடிக்கு சுமார் 1 மில்லியன் ஜிகாபிட்ஸ் ஆகும். இது அமெரிக்காவின் சராசரி இணைய ... Read More