Author: T Sinduja

நாளை வெளியாகும் ‘பைசன்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

T Sinduja- March 6, 2025

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்த தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம் பைசன். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாகி ... Read More

காதலரைப் பிரிந்தார் தமன்னா

T Sinduja- March 5, 2025

2023 ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 எனும் வெப் தொடரில் தமன்னா, விஜய் வர்மா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதிலிருந்து இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் ... Read More

பிறந்தநாள் கொண்டாடும் செல்வராகவன்…வாழ்த்து தெரிவித்த ‘மென்டல் மனதில்’ படக்குழு

T Sinduja- March 5, 2025

செல்வராகன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் மென்டல் மனதில். இத் திரைபடத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பதோடு அவரே இசையமைக்கவும் உள்ளார். இத் திரைப்படத்தில் மாதுரி ஜெயின் ஆகியோர் நடிக்கின்றனர். ... Read More

இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வெள்ளை மிளகு

T Sinduja- March 5, 2025

மிளகு அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும். இதில் கருப்பு நிற மிளகு, வெள்ளை மிளகு என இரண்டு வகைகள் உண்டு. அதில் வெள்ளை மிளகின் நன்மைகள் குறித்து பார்ப்போம். வெள்ளை மிளகு ... Read More

ட்ராகன் திரைப்பட இயக்குநரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

T Sinduja- March 5, 2025

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ட்ராகன். இப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. இந்நிலையில் சூப்பர் ... Read More

ரீல்ஸ் பிரியர்களுக்காக தனி செயலியா?

T Sinduja- March 5, 2025

அமெரிக்கா உட்பட சில நாடுகளில் டிக்டொக் செயலி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்படும் அம்சமான ரீல்ஸ் காணொளிகளை பிரத்யேகமாகக் கொண்ட புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு ரீல்ஸ் ... Read More

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்…நயன்தாராவின் அறிக்கை

T Sinduja- March 5, 2025

ஐயா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அன்போடு அழைப்பர். அவர் நடிக்கும் திரைப்படங்களிலும் இந்த டைட்டில் கார்ட் இடம்பெறும். இந்நிலையில் தன்னை இனிமேல் ... Read More

துளசி மாலை அணியப் போறீங்களா? கண்டிப்பா அசைவம் சாப்பிடக்கூடாது

T Sinduja- March 5, 2025

நம்மில் அதிகமானோர் துளசி மாலை அணிவர். துளசி மாலை என்பது ஆன்மீகம் மற்றும் உடல் ரீதியாக நல்ல மாற்றங்களை ஏற்படத்தக்கூடியது. துளசி மாலையானது தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள், சூனியம் ஆகியவற்றை விரட்டும் ஆற்றல் ... Read More

சூடானுக்கு 2 தொன் மருந்துகளை அனுப்பி வைத்த இந்தியா

T Sinduja- March 5, 2025

சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ராணுவப் படை சுமார் 2 வருடங்களாக போரிட்டு வருகிறது. இதில் இரு தரப்பு படை வீரர்கள், பொதுமக்கள் என சுமார் ஐந்து ... Read More

நடன யுத்தத்தின் முதல் அத்தியாயம்…டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

T Sinduja- March 5, 2025

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 கடந்த வாரம் ஆரம்பமானது. அதில் பாபா பாஸ்கர், சிநேகா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடுவர்களாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் அவர்களது ஜோடியுடன் ... Read More

விபரீத முடிவெடுத்த பாடகி கல்பனா…ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

T Sinduja- March 5, 2025

பிரபல பின்னணி பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் தாஜ்மஹால், மாமன்னன், மனிதன், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு பிக்பொஸ் ... Read More

‘கண்ணப்பா’ பட டீசர் வெளியானது

T Sinduja- March 1, 2025

பொலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் வரலாற்று படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கண்ணப்பா. இத் திரைப்படம் சிவன் பக்தரான கண்ணப்பரை பற்றிய கதையாக இருக்கிறது. இத் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு ... Read More