Author: T Sinduja
தமிழ்நாட்டில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துக்கள் அதிகமாகிறது….
தமிழ்நாட்டின் வீதிகளில் அதிகமான மாடுகள் சுற்றித் திரிகின்றமையால் வீதி விபத்துக்கள் அதிகமாவதாக கூறப்படுகிறது. இதனால் அம் மாடுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இப் பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர் ... Read More
ரஞ்சித்தை கோபப்படுத்தும் ஜேக்..வெளியானது மூன்றாவது ப்ரமோ
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 சூடுபிடித்துள்ள நிலையில், அதில் மிகவும் அமைதியாக இருந்துவந்த போட்டியாளர் ரஞ்சித்தின் குரல் ஓங்கியுள்ளது. அதாவது, கடந்த வாரம் கேப்டனாக இருந்த ரஞ்சித் பொறுப்பை சரியாக கையாளவில்லை என ... Read More
50 ஆவது நாளில் காலடி எடுத்துவைத்த அமரன்…தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி இணைந்து நடித்த திரைப்படம் அமரன். மறைந்த தமிழக இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப் ... Read More
கேரள மருத்துவமனை கழிவுகள் விவகாரம்….தமிழ்நாடு அரசின் உத்தரவு
கேரளாவின் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் கொட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அக் கழிவுகளில் பஞ்சுகள், குளுக்கோஸ் போத்தல்கள், ... Read More
நடிகர் கோதண்டராமன் காலமானார்
நடிகர் கோதண்டராமன் உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். சுமார் 25 வருடங்களாக சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், ... Read More
”ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…” சூப்பர் சிங்கரில் இந்த வாரம் விஜய்காந்த் சுற்று
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் இந்த வாரம் கேப்டன் விஜய்காந்த் சுற்று. விஜய்காந்த் அவர்கள் நடித்து வெளியான திரைப்படங்களிலிருந்து பாடல்களை சிறுவர்கள் பாடியுள்ளனர். இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விஜய்காந்தின் இரண்டாவது ... Read More
இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றன. இம் மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் வடக்கு காசாவை முற்றுகையிட்டு, ... Read More
எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்குகள் தேவையற்றது – எலான் மஸ்க்
எக்ஸ் தளத்தின் நிறுவுனரான எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் ஷேக் டேக்குகள் தேவையில்லையென அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிடப்படும் ஹேஷ்டேக்குகள் தலைப்புகள் மற்றும் பதிவுகளை இலகுவாகத் தேடுவதற்கு ஒரு சாவியாகும். இந்நிலையில் எக்ஸ் ... Read More
கோபம் ஒரு பக்கம்….கண்ணீர் மறு புறம் சூடுபிடிக்கும் பிக்பொஸ்
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போது தான் சூடுபிடித்துள்ளது எனக் கூறலாம். விளையாட்டுகள் கடினமாகியதால் போட்டியாளர்களிடையே மனக் கசப்புக்களும் சண்டைகளும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள ப்ரமோவில் போட்டியாளர்கள் கோபம் அதிகரித்த ... Read More
ஜனவரியில் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்….இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் பஞ்சமகா புருஷ யோகங்களுள் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. சுக்கிரனால் உருவாகும் இந்த யோகமானது எந்தெந்த ராசியினருக்கு நன்மையைக் கொடுக்கும் எனப் பார்ப்போம். ரிஷபம் ... Read More
‘புஷ்பா புஷ்பா புஷ்பராஜூ’ வீடியோ பாடல் வெளியானது
புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம் திகதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படத்தில் புஷ்பா புஷ்பா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப் படம் இதுவரையில் சுமார் 1409 கோடி ... Read More
நியாயத்துக்காக போராடும் நாய்…கூரன் திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்
அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி நாயை மையமாகக் கொண்டு கூரன் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், சத்யன், ரொபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். நாயொன்று தனக்கு நியாயம் கிடைக்க ... Read More












