Author: T Sinduja
புஷ்பா 2…இதுவரையில் 1760 கோடி வசூல்
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா 2. தமிழ்,ஹிந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப் படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப் படம் ... Read More
உலகின் அதிவேக ரயில் மாதிரியை உருவாக்கிய சீனா
சீன ரயில்வே துறையான சைனா ஸ்டேட் ரயில்வே உலகின் அதிவேகமான ரயிலை உருவாக்கியுள்ளது. CR450 ப்ரேட்டோடைப் எனப்படும் இந்தப் புதிய வகை ரயில் மணிக்க 450 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது. செயல்பாட்டு வேகம், எனர்ஜி, ... Read More
அனுமதி மறுப்புக்குப் பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான்… கைது செய்த பொலிஸார்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸாரின் அனுமதி கேட்டிருந்த ... Read More
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் அவரது மரணம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், சித்ராவின் தந்தையும் ஓய்வுப்பெற்ற ... Read More
நெருப்பில் எரியும் போட்டியாளர்களின் புகைப்படம்….சூடுபிடிக்கும் Ticket to finale
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த வாரம் Ticket to finaleக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று டாஸ்க் 2 நடைபெறுகிறது. அதில் நெருப்புக்குழி எனப்படும் டாஸ்க்கில் யாரின் ... Read More
ஜனவரியில் உருவாகும் புதாத்திய ராஜயோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்
குறிப்பிட்ட கால இடைவெளியில் நவகிரகங்கள் ராசியை மாற்றி தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி புதன் தனுசு ராசிக்குள் செல்கிறார். இவ்வேளையில் சூரியனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. அதாவது, ஜனவரி ... Read More
இருபது சிகரெட்டுகள் புகைப்பதால் வாழ்நாளில் 7 மணித்தியாலம் பறிபோகிறது..ஆய்வில் தகவல்
ஒரு மனிதன் புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டினால் அவனது வாழ்நாளில் சராசரியாக இருபது நிமிடங்களை இழப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் மேற்பார்வையின் கீழ், லண்டன் யுனிவர்சிட்டி கொலேஜ் ... Read More
விடுதலை 2….வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர்
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வோரியர், சூரி, கிஷோர் ஆகியோர் நடிப்பில் கடந்த 20 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் விடுதலை 2. இதுவரையில் இப் படம் இதுவரை சுமார் 54 கோடி ... Read More
விஷாலிடம் புலம்பும் சௌந்தர்யா…பிக்பொஸ் ப்ரமோ
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போதுதான் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது வெளிவந்துள்ள ப்ரமோவில் விஷால் மற்றும் சௌந்தர்யா இருவரும் ஜெக்குலீனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதாவது, ஜெக்குலீனின் நட்பு தனது ... Read More
பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை…புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க சென்னை மாநகர் பொலிஸ்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பில், பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இப் புத்தாண்டை ... Read More
Let me sing a kutty story…புத்தாண்டுக்கு ரீ ரிலீஸாகும் ‘மாஸ்டர்’
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இப் படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், நாசர், ஆண்ட்ரியா, சஞ்சீவ், தீனா ஆகியோர் ... Read More
செயற்கை நுண்ணறிவை விரல் நுனியில் கொண்டு உருவாகும் ஜென் – பீட்டா தலைமுறையினர்
2025 ஆம் ஆண்டு முதல் Gen-Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பிறக்கும் தலைமுறைகள் Gen Alpha மற்றும் Gen Zகளின் வாரிசுகளாக இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிறக்கும் பீட்டா ... Read More












