Author: T Sinduja
புஷ்பா 2வின் கங்கா கங்கம்மா தாயே…வீடியோ பாடல்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் புஷ்பா 2. இத் திரைப்படம் சென்ற மாதம் 5 ஆம் திகதி வெளியானது. வசூலில் பட்டையைக் கிளப்பி வரும் இத் திரைப்படத்தில் ... Read More
டீஜேயின் ‘உசுரே’….பர்ஸ்ட் லுக் போஸ்டர்
பாடகர் டீஜே அசுரன் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இப் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் நவீன் டி கோபால் இயக்கத்தில், ஸ்ரீ கிருஷ்ணா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உசுரே படத்தில் நடித்துள்ளார். ... Read More
டில்லியில் பல்வேறு நலத்திட்டங்களை இன்று மோடி திறந்து வைக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டில்லியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 1675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை திறந்து ... Read More
குளிகைக் காலத்தில் இந்த விடயங்கள் செய்யக்கூடாதா?
குளிகை நேரம் எனப்படுவது ஏதோ ஒரு வகையில் கெட்ட நேரம் எனப்படுகிறது. கெட்ட நேரத்தில் சில விடயங்களைச் செய்யக்கூடாது என்று கூறப்படுவதுண்டு. அதன்படி குளிகை காலத்தில் செய்யப்படும் எந்தவொரு காரியமும் மறுபடியும் நடக்கும் என்று ... Read More
இந்த ஆண்டில் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்…ஹிப்னோதெரபிஸ்ட்டின் கணிப்பு
இந்த ஆண்டில் உலகில் இன்னென்ன விடயங்கள் நடைபெறும் என பாபா வங்கா மற்றும் மற்றும் நோர்த்தோடோமஸ் ஆகியோர் கணித்துக் கூறியிருந்தனர். இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் இந்த வருடம் 3 ... Read More
ப்ரவுன் நிற ஷூக்களின் தனித்துவம் பற்றி தெரியுமா?
காலணிகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலான ஆண்களின் தெரிவு கறுப்பு நிறமாகத் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் ப்ரவுன் நிறக் காலணிகளின் தனித்துவம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். பொதுவாக ப்ரவுன் நிறக் காலணிகள் ... Read More
தந்தை – மகன் உறவைக் கூறும் ‘ராமம் ராகவம்’ எப்போது ரிலீஸ்?
கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சங்களில் நடிப்பதில் சமுத்திரக்கனியும் ஒருவர். அந்த வகையில் தன்ராஜ் இயக்கத்தில் ராமம் ராகவம் எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இத் திரைப்படம் தந்தை - மகன் உறவை அடிப்படையாகக் கொண்டது. ... Read More
நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்
நடிகரும் பா.ஜ.க நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இது தொடர்பில் குறித்த பத்திரிகையாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்குகள் ... Read More
அரண்மனையாக மாறிய ஜீ தமிழ் சரிகமப அரங்கம்
ஜீ தொலைக்காட்சியில் இந்த வாரம் ராஜா - ராணி சுற்று. குட்டிப் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, ராணியைப் போல் வந்து அதற்குரிய பாடல்களைப் பாடி அசத்துகிறார்கள். இந்த வாரம் ஜீ தமிழ் அரங்கமே மன்னர் ... Read More
ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’…ட்ரெய்லர் இன்று ரிலீஸ்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இத் திரைப்படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப் ... Read More
கடந்த ஆண்டில் 268 பேரின் உறுப்பு தானத்தால் 1500 பேருக்கு மறுவாழ்வு
2024 ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடமிருந்து தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை பொருத்தியதில் சுமார் 1500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 178 பேர் உறுப்பு ... Read More
உங்க ஃபோனில் சத்தம் சரியா கேக்கலையா? இதப் பண்ணுங்க
இன்றை காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் உபயோகிக்காதவர்களை நம்மால் காண முடிவதில்லை. ஆனால், சில வேளைகளில் ஆண்ட்ரொய்ட் தொலைபேசிகள் சத்தம் மிகவும் குறைவாகவே கேட்கும். இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம் என்ற சந்தேகம் அனைவருக்குள்ளும் இருக்கும். முதலில் ... Read More












