Author: T Sinduja
விண்வெளியில் காராமணி விதைகளை முளைக்க வைத்த இஸ்ரோ…
விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான முதல்கட்ட முயற்சியில் இஸ்ரோ வெற்றியீட்டியுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உருவாக்கிய க்ராப்ஸ் ஆய்வுக் கருவியில் 8 காராமணி விதைகள் நான்கு நாட்களில் முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. குறித்த ... Read More
திடீர் உடல்நலக் குறைவு….மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்கை அமரன்
திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைக் கொண்ட கங்கை அமரன், தற்போது புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப் படத்துக்கான படப்பிடிப்புக்கள் சிவகங்கை சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது. இந்நிலையில் மானாமதுரையில் ... Read More
மறுபடியும் முதல்ல இருந்தா? ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள போட்டியாளர்கள்
பிக்பொஸ் சீசன் 8 இன் புதிய ப்ரமோவில் வெளியில் சென்ற இரண்டு போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வர வாய்ப்பிருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளே வரும் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தற்போது வீட்டுக்குள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு பதிலாக ... Read More
மிதுனத்தில் வக்ர நிவர்த்தியடையும் செவ்வாய்…இந்த ராசியினருக்கு செம்ம லக்
கிரகங்களின் தளபதியான செவ்வாய், ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரையில் தங்கியிருப்பார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி கடக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார் செவ்வாய். அதன்படி, ... Read More
கண்ணீர்க் கடலில் சௌந்தர்யா…உண்மையை உடைத்த சக போட்டியாளர்கள்
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. அந்த வகையில் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது. இவ்வாறிருக்க இன்று வெளிவந்துள்ள ப்ரமோவில் சக போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து சௌந்தர்யாவுக்கு ... Read More
30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரச பேருந்து….மூவர் உயிரிழப்பு
கேரள மாநிலம், இடுக்கி புல்லுப்பாறை அருகில் அரச பேருந்தொன்று சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து ... Read More
திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் மீது முறைப்பாடு செய்த பிரபல நடிகை!
அண்மைக் காலமாக மலையாள திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் எழுந்தன. அந்த வகையில் அண்மையில் நடிகை பூனம் கவுர் தெலுங்கு இயக்குநர் திரி விக்ரம் மீது சமூக வலைத்தளத்தில் ... Read More
22 வருடங்களின் பின் உருவாகும் ருச்சக ராஜயோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்
கிரகங்களின் அதிபதியான செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றிக் கொள்வார். அதன்படி இம் முறை செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கவுள்ளார். இதனால் ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளது. சுமார் ... Read More
போட்டியாளர்களை தெறிக்கவிடப் போகும் விஜய் சேதுபதி…வெளியானது முதல் ப்ரமோ
சனிக்கிழமை வந்துவிட்டாலே விஜய் சேதுபதி பிக்பொஸ் போட்டியாளர்களிடம் என்னவெல்லாம் கேட்பார் என்ற யோசனை அனைவருக்குள்ளும் இருக்கும். அந்த வகையில் போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில், டிக்கட் டூ ஃபினாலேவுக்காக போட்டியாளர்கள் மும்முரமாக விளையாடினார். ... Read More
20 ஆம் திகதி பதவியேற்பு….10 ஆம் திகதி ட்ரம்புக்கு தண்டனை!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ்,கடந்த 2006 ஆம் ஆண்டு ட்ரம்ப் தன்னுடன் ... Read More
அழகில் ஷாலினியை மிஞ்சிய மகள்…
நட்சத்திர ஜோடியான அஜித் - ஷாலினி இருவரும் அவ்வப்போது அவர்களது மகிழ்ச்சியான தருணங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது அவர்களின் மகள் அனோஷ்கா அவரது 17 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் ... Read More
600 காளைகளுடன் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது
பாரம்பரியமாகவே தமிழர்களின் வீர விளையாட்டாக இருக்கும் ஜல்லிக்கிட்டு, பொங்கல் தினத்தையொட்டி நடைபெறும். அந்த வகையில் தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ... Read More











