Author: T Sinduja

ரகசியங்களை உடைத்த ரவீந்தர்….வெளுத்து வாங்கிய பிக்பொஸ்

T Sinduja- January 8, 2025

பிக்பொஸ் வீட்டுக்குள் வந்த ரவீந்தர் சட்டதிட்டங்களையும் மீறி வாக்குகள் தொடர்பாக ரயானிடம் பேசுகிறார். இதனைக் கேட்ட பிக்பொஸ் சட்டதிட்டங்களை மீறி சில விடயங்களை பேசியதால் ரவீந்திரனிடம் கோபப்படுகிறார். அதற்கு ரவீந்தர் கண்ணீர் விட்டு அழுகிறார். ... Read More

இனி ஹீரோவாதான் நடிப்பேன்…கலையரசன் ஆதங்கம்

T Sinduja- January 8, 2025

நடிகர் கலையரசன் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மெட்ராஸ் திரைப்படத்தில் வரும் அன்பு எனும் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் தற்போது மெட்ராஸ்காரன் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ... Read More

ஜெயம்ரவியின் காதலிக்க நேரமில்லை…ட்ரெய்லர் வெளியானது

T Sinduja- January 8, 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப் படத்தில் யோகிபாபு, வினய், ... Read More

‘ஆடிய ஆட்டம் என்ன’ யார் சிறந்த என்டர்டெய்னர்? பிக்பொஸ் ப்ரமோ

T Sinduja- January 8, 2025

வெளியேறிய போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே வந்த நிலையில் தற்போது தான் போட்டி சூடுபிடித்துள்ளது என்று கூறலாம். அந்த வகையில் இன்று பிக்பொஸ்ஸில் ஆடிய ஆட்டம் என்ன சுற்று நடைபெறவுள்ளது. அதாவது, போட்டியாளர்கள் அனைவருக்கும் ... Read More

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கான முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று

T Sinduja- January 8, 2025

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மசோதா கடந்த மாதம் 17 ஆம் திகதி லோக் சபாவில் தாக்கலானது. ஆனால், எதிர்க் கட்சிகள் ... Read More

இம் மாதம் உருவாகவுள்ள புதாதித்ய ராஜயோகம்…இந்த ராசியினர் அதிர்ஷ்டசாலிகள்

T Sinduja- January 8, 2025

நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இம் மாதம் 14 ஆம் திகதி கிரகங்களின் தலைவனான சூரியன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். அதேபோல் கிரகங்களின் இளவரசனான புதன் ... Read More

பயிற்சியின்போது விபத்துக்குள்ளான அஜித்தின் கார்…அதிர்ச்சியில் ரசிகர்கள்

T Sinduja- January 7, 2025

நடிப்பில் மட்டுமின்றி கார் ஓட்டுவதிலும் அதிக ஆர்வமுடையவர் நடிகர் அஜித்குமார். இந்நிலையில் அண்மையில் அஜித்குமார் ரேஸிங் எனும் பெயரில் கார் ரேஸ் அணியை உருவாக்கி அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கார் ரேஸிங் ... Read More

2k காதலைக் கூறும் திரைப்படம்….அடுத்த மாதம் ரிலீஸ்

T Sinduja- January 7, 2025

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெகவீர் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் 2k லவ் ஸ்டோரி. இப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 2k தலைமுறையினரின் காதல், நட்பு என்பவற்றை பிரதிபலிக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. இப் படத்தின் டீசர், ... Read More

இந்தியாவில் 3 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம்

T Sinduja- January 7, 2025

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் செயற்கை நுண்ணறிவு திறன், கம்ப்யூட்டிங் சேவைகள் போன்றவற்றை இந்தியாவில் விரிவுபடுத்தும் நோக்கில் சுமார் 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. இந்தியா வந்தடைந்த மைக்ரொசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக ... Read More

வெளியில் அனுப்பியவர்களுக்கு பாடம் புகட்டுவேன் – தர்ஷா குப்தா

T Sinduja- January 7, 2025

பிக்பொஸ்ஸில் ரீ என்ட்ரியாக வந்த தர்ஷா குப்தா. வந்தவுடன் அருண் மற்றும் முத்துவை சரமாரியாக கேள்வி கேட்பதோடு, என்னை யாரெல்லாம் வெளியில் அனுப்பினீர்களோ அவர்களையெல்லாம் கேள்வி கேட்கத்தான் வந்தேன் என்கிறார். அதற்கான ப்ரமோ இதோ... ... Read More

Mid Week Eviction…யார் வெளியேறப் போவது?

T Sinduja- January 7, 2025

பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் இடைநடுவில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ளார். அந்த வெளியேற்றத்தை செய்யவுள்ளது வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள். ... Read More

2025 ஒஸ்கார் விருதுக்கான பட்டியலில் போட்டியிட தகுதி பெற்ற கங்குவா திரைப்படம்

T Sinduja- January 7, 2025

இன்னும் இரண்டு மாதங்களில் 97 ஆவது அகடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடத்துக்கான ஒஸ்கர் விருது பெறும் போட்டியில் தகுதி பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தகுதி ... Read More