Author: T Sinduja
உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளும் ஸ்மார்ட் வொட்ச்
சீன நிறுவனமான ஹவாய் புதிய ஸ்மார்ட் வொட்ச்சான GT 5 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வொட்ச் ஹெல்த் மொனிட்டரிங், பிட்னஸ் ட்ரெக்கிங் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மன அழுத்தம், இதயத் துடிப்பு கண்காணிப்பு, இரத்த ... Read More
சபாஷ் சரியான போட்டி…நடனத்தில் பட்டையைக் கிளப்பும் சுனிதா – சௌந்தர்யா
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றிலிருந்து ஆடிய ஆட்டம் என்ன சுற்று நடைபெற்றது. அதற்காக இன்று வெளிவந்துள்ள ப்ரமோவில் சுனிதா மற்றும் சௌந்தர்யா அப்படிப்போடு பாட்டுக்கு நடனம் ஆடுகின்றனர். ... Read More
மாஸ் காட்டும் புஷ்பா 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ…
சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் ஆகியோர் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இத் திரைப்படம் இதுவரையில் 1850 கோடி ... Read More
இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
இலங்கை - இந்திய மீனவப் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எல்லைத் தாண்டி மீன் பிடிக்கின்றமையால் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமையும் அவர்களது விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமையும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் எல்லை தாண்டி மீன்படித்த காரணத்தினால் ... Read More
நிலைவாசல் எதிரில் இந்த விடயங்கள் இருக்கக்கூடாது….வாழ்வில் முன்னேற்றம் தடைபடும்!
புதிதாக வீடு கட்டும்போது வாஸ்து பார்த்து கட்டுவோம். அதன்படி, வீட்டின் நிலை வாசலுக்கு எதிரே சில பொருட்கள் இருக்கக்கூடாது. நிலைவாசலுக்கு எதிரில் முட் செடிகள் இருக்கக் கூடாது. இவ்வாறு இருக்கும்பட்சத்தில் நம் மனதில் எதிர்மறையான ... Read More
மண் குளியலால் உடலுக்கு இவ்வளவு நன்மையா?
மண்ணில் விளையாடக்கூடாது என்று சிறு வயதில் நாம் திட்டு வாங்கியிருப்போம். ஆனால், தற்போது மண் குளியல் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. இந்த மண் குளியல் சருமப் பிரச்சினை, மூட்டுப் பிரச்சினை, மன ரீதியான பிரச்சினைகளை ... Read More
தொழிலாளர் தினத்தன்று வெளியாகிறதா சூர்யாவின் ரெட்ரோ?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச், சூர்யாவின் 2டி நிறுவனங்கள் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள அவரது 44 ஆவது திரைப்படம் ரெட்ரோ. இப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இத் திரைப்படம் ... Read More
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வேகமாக பரவும் காட்டுத் தீ
அமெரிக்காவின் பசுபிக் பொலிசேட்ஸ் பகுதியில் திடீரென நேற்று காலை பரவிய காட்டுத் தீ இரவு வரை கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்துள்ளது. குறித்த தீ குடியிருப்புப் பகுதிகளிலும் பரவியதால் பல வீடுகள் கருகி, மக்கள் வெளியேற்றப்பட்டனர். ... Read More
நயன்தாரா ஆவணப்பட சர்ச்சை…ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு
நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படப் பாடல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி அதனைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டியும் ரூபாய் 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தனுஷ் ... Read More
முற்றிய வாக்குவாதம்…மனைவியைக் கொன்று படுக்கைக்குள் மறைத்து வைத்த கணவன்
டில்லியில் ஜனக்புரி பகுதியில் தன்ராஜ், தீபிகா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கடந்த 3ஆம் திகதி பொலிஸாருக்கு முறைப்பாடு சென்றுள்ளது. அப்போது பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே ... Read More
உங்கள் ரகசியங்களை ChatGPTயில் பகிர வேண்டாம்!
பொதுவாகவே chatbot, chatgpt போன்றவை அவசர தேவைகளின்போது நமக்கு உதவியாக இருக்கும். ஆனால், ஒரு சில விடயங்களை நாம் chatgpt இல் பகிர்வதை நிறுத்த வேண்டும். அதாவது, பெயர், தொலைபேசி எண், மருத்துவம் சம்பந்தப்பட்ட ... Read More
இனி மீள்வதா? இல்லை வீழ்வதா?… கண்கலங்கிய பாடகர் மனோ…
விஜய் தொலைக்காட்சியின் அனைவரினதும் விருப்பத்துக்குரிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். அதில் இந்த வாரம் எஸ்.பி.பி சுற்று. அதில் போட்டியாளர்கள் எஸ்.பி.பியின் பாடல்களைப் பாட அரங்கமே சோகத்தில் மூழ்கியது. அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் டி.இமான் ... Read More












