Author: T Sinduja
‘பரோஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு
மோகன்லால் இயக்கத்தில், அந்தோணி பெரும்பாவூர் தயாரிப்பில் மீரா ஜாஸ்மின், பாஸ் வேகா, ரபேல் அமர்கோ ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பரோஸ். 3டி பாணியில் உருவான இத் திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் திகதி ... Read More
‘DD ரிட்டன்ஸ் 2’ படக்குழு வெளியிட்ட அப்டேட்
பிரேம் குமார் இயக்கத்தில் ஆர்யா தயாரிப்பில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிடி ரிட்டன்ஸ் 2. இத் திரைப்படத்தில் கஸ்தூரி, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இ ந்நிலையில் நடிகர் சந்தானம், ... Read More
பெண் மருத்துவர் கொலை வழக்கு…குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். பல விசாரணைகளுக்குப் பின் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் சஞ்சய் ராய் மீதான குற்றச் ... Read More
மனிதனை விட நாய்களுக்கு மூளை அதிகமாம்….உங்களுக்கு தெரியுமா?
செல்லப் பிராணிகளில் மிகவும் முக்கியமானது நாய்கள். அந்த வகையில் நாய்களுக்கு சில நம்ப முடியாத பழக்கவழக்கங்கள் உள்ளன. அதன்படி நாய்களால் அன்றாட நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், உணவுக்கான நேரம் ஆகியவற்றை அடையாளம் காண முடியும். மேலும் ... Read More
துரதிர்ஷ்டத்தை துரத்தும் எலுமிச்சை
எலுமிச்சை பழத்தை வெறும் பழமாக மட்டும் நாம் நினைத்திருப்போம். ஆனால், உண்மையில் எலுமிச்சைப் பழத்தில் நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை விஷயங்கள் விலகும். அதன் காரணமாகத்தான் கண் திருஷ்டி, மாந்திரீகம் போன்றவற்றுக்கு எலுமிச்சப்பழம் பயன்படுகிறது. எலுமிச்சைப் ... Read More
ஹே இங்க நான் தான் கிங்கு….Hukum karaoke with lyrics…
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இத் திரைப்படத்தில் ஹூகும் டயகர்கா ஹூகும் எனும் வசனம் மிகவும் பிரபலம். ... Read More
ப்ளாஸ்டிக் உண்ணும் புழு…ஆய்வில் வெளிவந்த உண்மை
உலகளாவிய ரீதியில் ப்ளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்நிலையில் ஆபிரிக்க நாடான கென்யாவில் ப்ளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் புழுவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ப்ளாஸ்டிக்கை அழிப்பதற்கான முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில், கென்யாவில் மேற்கொள்ளப்பட்ட ... Read More
விடாமுயற்சியின் ‘பத்திக்கிச்சி ஒரு ராட்சச திரி’ பாடலின் லிரிக்கல் வீடியோ இதோ…
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தின் ட்ரெய்லர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திக்குச்சி பாடலின் லிரிக்கல் ... Read More
வேர்வை வெற்றி தரும்…டைட்டில் வின்னர் ஆனார் முத்து
பிக்பொஸ் சீசன் 8 நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது. அதில் முத்துக்குமரன் முதலாவது பரிசைத் தட்டிச் சென்று இந்த சீசனின் வெற்றியாளராக முடி சூட்டிக் கொண்டார். சுமார் 24 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் ... Read More
10 மில்லியன் பார்வைகளைக் கடந்த விடாமுயற்சி ட்ரெய்லர்
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ... Read More
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை…இன்று தண்டனை அறிவிப்பு
கொல்கத்தாவில் கடந்த வருடம் ஒகஸ்ட் 9 ஆம் திகதி பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவருக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமைக்கு நீதி வேண்டி, நாடு ... Read More
மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் திரிகிரஹ யோகம்
இவ்வாண்டு தொடக்கத்தில் திரிகிரஹ யோகம் எனப்படும் கிரக பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சூரியன், சனி, சுக்கிரன் ஆகிய மூன்றும் 30 வருடங்களுக்குப் பிறகு மீன ராசியில் இணைகின்றனர். இந்த யோகத்தால் எந்தெந்த ராசியினருக்கு நன்மை எனப் ... Read More












