Author: T Sinduja
வெளியானது விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர்
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தில் த்ரிஷா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ... Read More
காது குத்துவதற்காக ஆறு மாத குழந்தைக்கு மயக்க மருந்து – பரிதாப உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஷெட்டிஹள்ளியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் ஆறு மாத ஆண் குழந்தைக்கு நேற்று முன்தினம் காது குத்தும் நிகழ்வு நடந்தது. காது குத்தும்போது வலி தெரியாமல் இருப்பதற்காக பொம்மல்லாப்புரா அரச ... Read More
விஜய் நட்சத்திரங்களுடன் களைகட்டிய சூப்பர் சிங்கர் கெட் அப் சுற்று….
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 இல் இந்த வாரம் கெட் அப் சுற்று. அதில் பிரபலங்களைப் போல் சுட்டிக் குழந்தைகள் வேடமிட்டு பாடல்களைப் பாடி அசத்துகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நடுவர்களும் நடனமாடுகின்றனர். ... Read More
‘சித்தார்த் 40’ டை்டில் டீசர், பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சாந்தி டோக்கீஸ் தயாரிப்பில் சித்தார்த் அவரது 40 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப் படத்தில் அவருக்கு ஜோடியாக மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப் படத்தின் ... Read More
குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழப்பு
வடக்கு சிரியா, மன்பிஜ் நகரப் பகுதியில் விவசாய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகில் இருந்த காரொன்றில் குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 பெண்கள் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ ... Read More
தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், மகன்கள் உயிரிழப்பு
நாமக்கல் பரமத்திபாலை, போருபத்திய பகுதியில் வசித்து வரும் ரவிகுமார், இந்துமதி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்களது மூத்த மகனான மூன்று வயது யாத்விக் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக திறந்து வைத்திருந்த தண்ணீர் ... Read More
உலகிலேயே பெறுமதி கூடிய காளான் இது தான்
ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆசிய காடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க காளான் வளர்கிறது. கனோடெர்மா லூசிடம் என அரேபிய மொழியில் அழைக்கப்படும் இக் காளான் ரெய்ஷி காளான் எனப்படுகிறது. இந்த ரெய்ஷி காளான்கள் பளபள்ளான பழுப்பு நிறத்தில் ... Read More
‘STR 50’ பட அறிவிப்பு வெளியானது
முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது எஸ்டிஆர்49 எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அட்மேன் சினி ஆரட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 50 ஆவது திரைப்படத்தின் ... Read More
இது சுண்டுவிரல் இரகசியம்
கை ரேகைகளை வைத்து ஒருவரின் வாழ்க்கை முறையை எவ்வாறு கூற முடிகிறதோ அவ்வாறே விரல்களின் அளவும் தீர்மானிக்கிறது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. அதிலும் சுண்டு விரல் எப்படி இருக்கிறது என்பதை ... Read More
வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்…இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்
எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இதுவரையில் பிரச்சினைகளை சந்தித்து வந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் பாதையில் பயணிக்கவுள்ளனர். அதன்படி அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யாரெனப் பார்ப்போம். துலாம் நீண்ட ... Read More
‘கூலி’ திரைப்பட ரிலீஸ் திகதி இதுதானா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171 ஆவது திரைப்படம் கூலி. இத் திரைப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், ... Read More
ராமேஷ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்த விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை மன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் ... Read More












