Author: T Sinduja

கனா தர்ஷன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

T Sinduja- February 11, 2025

கனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். பின்னர் அவர் ஒரு சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அறிமுக இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் ப்ளே ஸ்மித் நிறுவனமும் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்த ... Read More

வீதி தடுப்பில் மோதுண்ட பஸ்….51 பேர் உயிரிழப்பு

T Sinduja- February 11, 2025

மத்திய அமெரிக்க நாடானா கவுதமலாவில் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகியுள்ளனர். குறித்த பஸ் வீதியோர தடுப்பின் மீது மோதியதாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. பாலத்திலிருந்து விழுந்த பஸ் கழிவு ... Read More

கண் திருஷ்டி சாதாரணமானது அல்லது…எளிய பரிகாரங்களால் நீக்கலாம்

T Sinduja- February 11, 2025

கண் திருஷ்டியை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம், கண் திருஷ்டியினால் எத்தனையே பேரின் வாழ்க்கை சின்னாபின்னமாகியுள்ளது. அதன்படி, நமக்கு கண் திருஷ்டி இருப்பதை சில அறிகுறிகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். கண் திருஷ்டி ... Read More

‘ட்ராகன்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது

T Sinduja- February 11, 2025

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் ட்ராகன். இப் படத்தில் சினேகா, விஜே சித்து, இயக்குநர் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். இத் ... Read More

தமிழக மீனவர்களுக்கு அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்

T Sinduja- February 11, 2025

கடந்த மாதம் 25 ஆம் திகதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதோடு அதற்குள் இருந்த 15 மீனவர்களை சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்டவர்கள் மீது எல்லைத் தாண்டி ... Read More

நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு

T Sinduja- February 11, 2025

இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் 90 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை ... Read More

உங்கள் பல் வரிசையே குணத்தைக் கூறிவிடும்

T Sinduja- February 10, 2025

கைரேகையை வைத்து முக வடிவத்தை வைத்து ஒருவரின் குணாதிசயம் என்னவென்று கூறுவார்கள். ஆனால், பற்களின் வடிவத்தைக் கொண்டு ஒருவரின் குணாதிசத்தைக் கூறமுடியுமா? பற்கள் ஒழுங்கான வரிசையாகவும் வெண்மையாகவும் இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அழகான ... Read More

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி

T Sinduja- February 10, 2025

நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இப் ... Read More

பஸ் விபத்தில் 41 பேர் உடல் கருகி பலி

T Sinduja- February 10, 2025

வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் குயிண்டினா ரோ மாகாணம் கான்கன் நகரிலிருந்து டபாஸ்கோ நகருக்கு சுமார்48 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று சென்றுள்ளது. குறித்த பஸ் எஸ்கார்சிகா எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை ... Read More

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கடன் தொல்லையால் கஷ்டப்படுவார்களாம்

T Sinduja- February 10, 2025

ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவரது வாழ்வில் செல்வம் அதிகரிக்க வேண்டுமென்றால் புதன் மற்றும் குரு நல்ல நிலையில் இருக்க வேண்டும். அதன்படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன் தொல்லையால் பாதிக்கப்படுவார்கள். உத்திராடம் இந்த ... Read More

‘குய்பு’ எனும் மிகப்பெரிய அமைப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

T Sinduja- February 10, 2025

பிரபஞ்சத்திலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய அமைப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குய்பு எனப் பெயரிடப்படடுள்ள இந்த மைப்பு 200 குவாட்ரில்லியன் சூரியன்களின் எடையைக் கொண்டது. இது பால்வெளி அண்டத்தை விட 13,000 மடங்கு நீளமானது. வின்மீன் ... Read More

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது

T Sinduja- February 10, 2025

தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய ராயன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் தற்பொழுது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் தனுஷின் சகோதரியின் மகன் ... Read More