Author: Nixon

ரசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரெயன் தாக்குதல்- எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்

Nixon- September 15, 2025

ரசியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இத் தாக்குதலில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரசிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. மூன்று ட்ரோன் மூலம் ... Read More

நேபாளத்தில் நடந்தது என்ன? சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!

Nixon- September 10, 2025

ஊரடங்குச் சட்டங்களுக்கு மத்தியிலும் நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் கட்டுப்பாடுகளை நீக்கியது பற்றிய அறிவிப்பு திருப்திகரமாக இல்லை என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ... Read More

பேச்சு நடைபெற்றபோது, ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

Nixon- September 10, 2025

மத்திய கிழக்கு நாடான கட்டார் தலைநகர் டோகாவில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த ஹமாஸ் இயக்கத் தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை என கட்டார் அரசு ... Read More

ஜனாதிபதி உரிமைகளை ரத்துச் செய்யும் நகல் சட்டமூலம், சபையில் நீதியரசர்களின் பரிந்துரை

Nixon- September 8, 2025

ஜனாதிபதி உரிமைகளை ரத்துச் செய்யும் நகல் சட்டமூலத்தின் மீதான உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பரிந்துரைகளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளார். உரிமைகளை ரத்தாக்கும் நகல் சட்டமூம் அரசியல் யாப்புக்கு முரணானது என ... Read More

ஜப்பான் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆளும் கட்சி தோல்வி. பிரதமர், பதவி விலகினார்

Nixon- September 8, 2025

ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்துள்ளது. பெரும்பான்மை இழந்ததால் பிரதமர் ஷிகேரு இஷிபா பதவியில் இருந்து விலகியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் விதித்த பொருளாதார ... Read More

ரணிலின் உடல் நிலை, ஐதேக மாநாடு ஒத்திவைப்பு- சஜித் அணி இணையும் வாய்ப்பு!

Nixon- September 3, 2025

ரணில் விக்கிரமசங்கவின் உடல் நிலை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது வருடாந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தலா அத்துகோரள ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். எதிரவரும் சனிக்கிழமை 6 ஆம் திகதி ... Read More

சங்காய் ஒத்துழைப்பு மாநாடு, இந்தியா – அசர்பைஜான் கருத்து மோதல்

Nixon- September 3, 2025

சங்காய் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அசர்பைஜான் அரசு பங்கொள்வதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு வெளியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் (Ilham Aliyev) சீனாவின் தியான் ஜின் நகரில் பாகிஸ்தான் பிரதமர் ... Read More

ஜெனிவா கூட்டத் தொடர், தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கம்

Nixon- September 3, 2025

ஜெனிவா மனித உரிமை சபை எதிரவரும் 8 ஆம் திகதி கூடவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தூதுவர்களை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் விளக்கமளித்து வருகிறார். மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ... Read More

ரணிலின் முன்னாள் செயலாளர் மீது தொடர்ந்து விசாரணை, குற்ற புலனாய்வு பிரிவு விளக்கம்

Nixon- September 1, 2025

அரசாங்கத்தின் பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மீண்டும் விசாரணைக்கு உடபடுத்தப்பட்டு வருகிறார். ... Read More

ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 20 இற்கும் மேற்பட்டோர் பலி, பலர் காயங்களுடன் மீட்பு

Nixon- September 1, 2025

ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் மலைப் பிரதேசத்தில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவிததுள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இதுவரை 42 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் ... Read More

ஜேர்மனிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்ராலின் பிரித்தானியா பயணம், ஈழத்தமிழர்களை சந்திப்பாரா?

Nixon- September 1, 2025

ஐரோப்பிய நாடுகளிலர் வாழும் தமிழர்கள், தமிழ் நாட்டுக்கு வருகை தந்து முதலீடு செய்ய வேண்டும் என் முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மனி நாட்டுக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்ராலின், அங்கு வாழும் தமிழ் ... Read More

கஸ்பியன் உப்பு நீர் கடல் ஏரி சுருங்குவதாக எச்சரிக்கை. துறைமுக செயற்பாடுகளுக்கும் பாதிப்பு

Nixon- August 27, 2025

மேற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்தில் ரஷியா, கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஈரான், அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுக்கு மையமாக அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய உப்புநீர் ஏரியான கஸ்பியன் (Caspian) கடல், மிக வேகமாக சுருங்கி ... Read More