Author: Nixon

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

Nixon- October 26, 2025

*சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க... *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை... *கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை ... Read More

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து விபத்து, ஒருவர் பலி – பலர் காயம்

Nixon- October 22, 2025

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்தார். பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர். நேற்று 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு மன்னார்-மதவாச்சி பிரதான வீதி ... Read More

போலந் அரசு கடும் எச்சரிக்கை, புட்டின் ஹங்கேரிக்குச் செல்ல முடியுமா? ட்ரம்ப்பின் சமாதான முயற்சிக்கு தடை

Nixon- October 22, 2025

ரசிய - உக்ரெயன் போர் நிறுத்த முயற்சி இடம்பெறுமா என்பது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. ஹங்கேரியில் நடைபெறவுள்ள பேச்சில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரசிய ஜனாதிபதி விளாடிமின் புட்டின் ஆகியோர் ... Read More

போதைப்பொருள் பாவனைக்கு உள்ளான பெண் தற்கொலை, காதலன் சாட்சியம் – நாவற்குழியில் சம்பவம்

Nixon- October 22, 2025

யாழ்ப்பாணம், நாவற்குழி பிரதேசத்தை சேர்ந்த பெண ஒருவர், தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு உள்ளான பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். நாவற்குழி ஐயனார் கோவிலடி பிரதேசத்தை ... Read More

கொழும்பில் கடும் மழை. வீதிகளில் போக்குவரத்து நெரிசல் – அலுவலகங்களில் ஊழியர் வருகை குறைவு

Nixon- October 21, 2025

தொடர்ந்து மழை பெய்வதால், கொழும்பு நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில வீதிகளில் வெள்ளம் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனச் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பொரள்ளை, ... Read More

பாகிஸ்தான் – ஆப்கான் மோதல், சீன – சவூதி அரேபிய நாடுகள் சமதான முயற்சி

Nixon- October 21, 2025

பிராந்திய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ற முறையில் தீவிரவாதத்தை ஒழிக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் சீனவும் சவூதி அரேபியாவும் முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அரசுடன் ஏற்பட்ட ... Read More

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டு செய்து கொடுப்பது யார்? நாமல் ரஜபக்ச கேள்வி

Nixon- October 21, 2025

போதைப்பொருள் உட்பட வேறு பல குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக  தப்பிச் செல்ல வசதியாகக் கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் நபர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற ... Read More

தமிழரக் கட்சியின் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை, திட்டமிட்ட செயலா?

Nixon- October 20, 2025

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் ... Read More

ரசிய எரிவாயு நிலையம் மீது உக்ரெயன் தாக்குதல், ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு பாதிப்பு

Nixon- October 20, 2025

உக்ரெய்ன் தலைநகர் கிவ்வில் இருந்து 1,700 கிமீ தொலைவில் ரசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரேன்பர்க் எரிவாயு நிலையம் மீது உக்ரெயன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிவாயு நிலையத்தின் ... Read More

இந்திய – ஆப்கானிஸ்தான் புதிய உறவு, முதலீட்டாளர்கள் காபூல் செல்லும் சந்தர்ப்பம்

Nixon- October 20, 2025

இந்தியா - ஆப்கானிஸ்தான் புதிய உறவு தொடர்பாக அயல்நாடான பாகிஸ்தான் கோபமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய - ஆப்கானிஸ்தான் உறவு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்ற தொனியில் என்டிரிவி (ndtv) ... Read More

கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி, சாவகச்சேரி பெண் ஏமாற்றப்பட்டார?

Nixon- October 20, 2025

சிங்கள  மொழி பேசத்  தெரிந்திருக்க வேண்டும் என்று பொய்கூறியே யாழ்ப்பாணம் சாவகச்சேரி பெண் நோபாளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் மேலும் உண்மைகளை அறியும் நோக்கில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு ... Read More

காசாவில் மீண்டும் போர் ஆரம்பம்! இஸ்ரேல் விமானத் தாக்குதல், கமாஸ் மீது நெத்ன்யாகு குற்றச்சாட்டு

Nixon- October 19, 2025

காமஸ் இயக்கம் இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் தெற்கு காசா பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவுதிகசற் (saudigazette) என்ற ஆங்கில செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஃபாவில் ... Read More