வானில் மோதிக்கொண்ட இராணுவ ஹெலிகொப்டர்கள்… ஆறு பேர் பலி

வானில் மோதிக்கொண்ட இராணுவ ஹெலிகொப்டர்கள்… ஆறு பேர் பலி

துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்திலுள்ள இராணுவ தளத்தில் வழக்கமான பயிற்சியின்போது ஹெலிகொப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.

இதில் ஒரு ஹெலிகொப்டர் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியதில் இராணுவ ஜெனரல் உட்பட ஆறு வீரர்கள் பலியாகியுள்ளனர். மற்றொரு ஹெலிகொப்டர் பத்திரமாக தரையிறங்கியது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் போக்குவரத்து துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share This