பிறந்தவுடனேயே தாயை உண்ணும் உயிரினம்…கொடிய விஷம் கொண்டது!

பிறந்தவுடனேயே தாயை உண்ணும் உயிரினம்…கொடிய விஷம் கொண்டது!

இந்த உலகில் நடக்கும் சில விடயங்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்று விடுகின்றன.

அந்த வகையில் ஒரு உயிரினம் அது பிறந்த உடனேயே தாயை உண்ணும்  என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம், அந்த உயிரினம் மிகவும் கொடிய விஷம் கொண்ட தேள்.

ஒரு பெண் தேள் ஒரே நேரத்தில் பல குஞ்சுகளை ஈன்றெடுக்கின்றது.

ஈன்றெடுத்த பின்னர் அவற்றை மிகவும் பாதுகாப்பாக தனது தோளில் சுமந்து செல்கிறது தாய் தேள்.

அவ்வாறு சுமந்து சென்று கொண்டிருக்கும்போது  அத் தேள் குஞ்சுகள் தனது தாயின் சதையைச் சாப்பிட ஆரம்பிக்கும்.

அதாவது, எப்படியெனில் தாய் தேளின் உடல் குழியாகி இறக்கும் வரையில் குஞ்சுத் தேள்கள் இவ்வாறு செய்கின்றன.

இதனாலேயே பிறந்ததும் தாயை உண்ணும் உயிரினமாக தேள் பார்க்கப்படுகிறது.

Share This