சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சிவராஜ் குமார்
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குார் 1947 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். இவர் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்நிலையில் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது.
இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றார்.
அவருக்கு கடந்த 24 ஆம் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதித்த பித்தப்பை நீக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்ச முடிந்து நலமாக வீடு திரும்பியுள்ளார் சிவராஜ் குமார்.