எங்களுக்கு தொல்லை கொடுக்கும் சௌந்தர்யா….புலம்பும் போட்டியாளர்கள்
விஜய் டிவியின் பிக்பொஸ் சீசன் 8 தற்போது சூடுபிடித்துள்ளது. போட்டியாளர்களுக்கிடையில் சண்டைகளும் சமாதானங்களும் மாறி மாறி நடைபெற்று வருகின்றது.
தற்பொழுது ஒரு சாரார் மெனேஜர்களாகவும் இன்னொரு சாரார் தொழிலாளர்களாகவும் இருந்து அவர்களது டாஸ்க்கை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது மெனேஜர்ஸ் அணியில் இருக்கும் ஒரு நபரும் தொழிலாளர்கள் அணியில் இருக்கும் ஒரு நபரும் அணி மாறிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் சௌந்தர்யா மற்றும் ரஞ்சித்தை தெரிவு செய்துள்ளனர்.
ஆனால், இதில் இரண்டு தரப்பினருக்கும் உடன்பாடு இல்லை.
அதுகுறித்த ப்ரமோ வெளியாகியுள்ளது.