சீனாவில் வெளியான மகாராஜா…இதுவரையில் ரூபாய் 40 கோடி வசூல்
விஜய் சேதுபதி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகாராஜா.
இத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து சுமார் ரூபாய் 110 கோடி வசூலித்தது.
தற்போது இத் திரைப்படம் சீனாவில் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இதுவரையில் சீனாவில் ரூபாய் 40 கோடிக்கும் அதிகமாக மகாராஜா திரைப்படம் வசூலித்துள்ளது.
இதன்மூலம் உலகளவில் ரூபாய் 150 கோடியை இப் படம் வசூலித்துள்ளது.