நாக சைத்தன்யாவின் திருமண நாளில்…சமந்தாவின் பதிவு

நாக சைத்தன்யாவின் திருமண நாளில்…சமந்தாவின் பதிவு

நாக சைத்தன்யா – சோபிதா திருமணம் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், நடிகையும் நாக சைத்தன்யாவின் முன்னாள் மனைவியுமான சமந்தா, நேற்று அவரது இன்ஸ்டா ஸ்டோரியாக வீடியோவொன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ஒரு சிறுவனும் சிறுமியும் குத்துச்சண்டை போட்டியில் விளையாடுகிறார்கள்.

அப் போட்டியில் சிறுமி வெற்றி பெறுகிறார்.

அவ் வீடியோவில் FightLikeAGirl என்று கேப்சன் வைக்கப்பட்டிருந்தது.

நாக சைத்தன்யா மற்றும் சோபிதாவின் திருமண தினத்தில் இந்த வீடியோ வெளியாகியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share This