நாளை ரீ ரிலீஸாகும் தளபதி….ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட்

நாளை ரீ ரிலீஸாகும் தளபதி….ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட்

மணிரத்னம் இயக்கத்தில், ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி, சோபனா நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தளபதி.

இப் படம் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் நாளை ரஜினிகாந்தின் 74 ஆவது பிறந்தநாள்.

இதனை முன்னிட்டு தளபதி திரைப்படம் 4K டிஜிட்டல் வெர்ஷனில் நாளை ரிலீஸாகவுள்ளது.

இது ரஜினி ரசிகர்களுக்கு பெரிய திரை விருந்தாக அமையப் போகிறது.

Share This