UNP Archives - Oruvan.com

களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி
களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (07) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான பந்துல பிரசன்ன என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றும், கைப்பேசி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

The post களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி appeared first on Oruvan.com.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு குழு
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

இதனை அக்கட்சி ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, ஏ.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் ஜனநாயக பல கட்சி முறையைப் பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே தளத்திற்குக் கொண்டுவருவது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்று தொடர்புடைய அறிக்கை மேலும் கூறுகிறது.

The post ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு குழு appeared first on Oruvan.com.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் வெளியிட்ட அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், கூட்டுத் திட்டத்தின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேற்று (09) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிர்வாகக் குழு கூட்டங்களிலும் இந்த ஒருமனதாக முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரேமதாச, இரு கட்சிகளின் தனிப்பட்ட அடையாளங்களைப் பேணுவதோடு, நாடும் அதன் குடிமக்களும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நடைமுறை மற்றும் மக்களை மையமாகக் கொண்ட கொள்கை ஒப்பந்தங்களில் இரு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று கூறினார்.

The post ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் வெளியிட்ட அறிவிப்பு appeared first on Oruvan.com.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியுடள் இணைவதற்கா பிரிந்து சென்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு குழுக்களும் ஒரு பொது அரசியல் கூட்டத்தில் இணைந்து செயல்படவுள்ளமை இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல கட்சிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் போது ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிதியை மோசடி செய்ததாக கூறி கடந்த 22ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், அவரின் உடல்நிலையை காரணம் காட்டி கடந்த 26ஆம் திகதி பிணை வழங்கப்பட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சஜித், ரணிலை நேரில் பலமுறை சந்தித்து நலம் விசாரித்து வந்திருந்தார்.

இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ரணில் தனது கட்சித் தலைமையிலிருந்து விலகுவாரா அல்லது சஜித் பிரேமதாசவை மீண்டும் தனது தலைமையின் கீழ் இணைய அழைப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த அழைப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியில் பொது செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார சண்டே டைம்ஸிடம் கருத்து தெரிவிக்கையில்,

“தனது கட்சிக்கு கிடைத்த அழைப்பின் பேரில் சஜித் பிரேமதாசவும் மற்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்பதை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித் appeared first on Oruvan.com.

சிறப்புரிமைகளை நீக்கும் அரசாங்கம் – பின்வாங்கினார் ரணில்
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதிகள் நீதிமன்றத்திற்குச் சென்றால் தான் அவர்களை ஆதரிக்கப் போவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

சிறப்புரிமைகள் இழப்பு தொடர்பாக வழக்குத் தொடர்ந்தால், முரண்பாடான உண்மைகளை முன்வைக்காமல் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர முன்னாள் ஜனாதிபதிகள் சட்ட ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறப்புரிமைகள் குறைப்புக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் இதுவரை ஒரு குழுவாகப் பேசவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுடன் இரண்டு முறை தவிர, குழுக்களை ஒழுங்கமைத்து சிறப்புரிமைகள் சட்டம் குறித்து விவாதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஷயம் குறித்து ஒருமுறை தன்னிடம் பேசியதாகவும், மற்றொரு சந்தர்ப்பத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஒரு திருமண விழாவில் சந்தித்து ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

கட்சியின் கிளை சங்கங்கள், கிளைகள் மற்றும் மாவட்ட அமைப்புகளை வலுப்படுத்த ஒரு திட்டத்தை வகுக்க முடிவு செய்யப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.

அரசியல் பிரச்சார பொறிமுறையையும் மனித வளங்களையும் மேம்படுத்துதல், கட்சியை நவீனமயமாக்கும் போது அரசியல் கல்வியை வழங்குதல், கட்சியின் முன்னணி தலைவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களை ஒப்படைத்தல் மற்றும் அவர்களை ஒழுங்கமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

செப்டம்பர் ஆறாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவை நடத்தவும், மார்ச் மாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை நடத்தவும், புதிய ஐக்கிய தேசியக் கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தை நிறுவவும் செயற்குழு முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறப்புரிமைகளை நீக்கும் அரசாங்கம் – பின்வாங்கினார் ரணில் appeared first on Oruvan.com.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம்
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது.

இதன்போது மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அதற்காக வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை.

தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 ஆசனங்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஐந்து ஆசனங்களும் பெறப்பட்டிருந்தன.

மேலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நான்கு ஆசனங்களும், சுயேட்சைக் குழு எண் 03 சார்பில் மூன்று ஆசனங்களும், சர்வஜன அதிகாரம் சார்பில் இரண்டு ஆசனங்களும், ஐக்கிய சமாதான கூட்டணி சார்பில் இரண்டு ஆசனங்களும், சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 சார்பில் தலா இரண்டு ஆசனங்களும் பெற்பட்டிருந்தன.

எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் யாரும் பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில், கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அதன் முதல் கூட்டம் நாளை (ஜூன் 16 அன்று) நடைபெறவுள்ளதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம் appeared first on Oruvan.com.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தமது மேயர் வேட்பாளரை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தமது செயற்குழு அடுத்த வாரம் மேயர் வேட்பாளர்களை தீர்மானிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டாளர் சாகல ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடவிருந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில், 13 உள்ளூராட்சி அமைப்புகளிலும் யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளோம்” என்றார்.

The post ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் appeared first on Oruvan.com.

ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள ரணில் அணி
கொழும்பு மாநகர சபைக்காக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தனது முடிவை தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்ற உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் கூட்டணியை விரிவுபடுத்த விரும்பினால், காலக்கெடுவிற்கு முன்பே அந்த அறிவிப்பை வெளியிடலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள ரணில் அணி appeared first on Oruvan.com.

ரணிலை கைவிட்டு சஜித்துடன் இணைந்த ஐ.தே.க பிரபலம்
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டு நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் லக்ஷ்மன் விஜேமான்ன இணைந்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றது.

இதன்போது களுத்துறை மாவட்ட தலைவராக இருந்துவந்த லக்ஷ்மன் விஜயமான்ன நீக்கப்பட்டு, களுத்துறை மாவட்ட தலைவராக ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை களுத்துறை மாவட்டத் தலைவராக நியமிப்பதற்கு தனது எதிர்ப்பைத் லக்ஷ்மன் விஜேமான்ன தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கட்சி தலைவர் ரணிலுடன் முரண்டு பட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிய நிலையில் நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஐக்கிய தேசியக் கட்சி களுத்துறை மாவட்ட தலைவராக நீண்ட காலமாக நான் செயற்பட்டு வருகிறேன். கட்சி வீழ்ச்சியடைந்த நிலையிலும் கட்சியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறேன்.

இந்நிலையில் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கும்போது எனக்கு அறிவிக்காமலே எனது பெயர் நீக்கப்பட்டு, ராஜித்த சேனாரத்னவுக்கு அந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

ராஜித்த சேனாரத்ன காலத்துக்கு காலம் கட்சி தாவி வருபவர். ஆனால் நான் எப்போதும் இந்த கட்சியுனே இருந்து வந்துள்ளேன். கட்சி மீது நான் வைத்துள்ள விருப்பம் காரணமாக எந்த கஷ்டமான காலத்திலும் கட்சியைவிட்டு சென்றதில்லை.

அவ்வாறு நினைத்தே தற்போதும் என்னுடன் கலந்துரையாடாமல் களுத்துறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டு ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நடவடிக்கையால் விரக்தியடைந்திருக்கிறேன்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post ரணிலை கைவிட்டு சஜித்துடன் இணைந்த ஐ.தே.க பிரபலம் appeared first on Oruvan.com.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாட நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல்
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

The post ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாட நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல் appeared first on Oruvan.com.