media Archives - Oruvan.com

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென தகவல்
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென, ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், இஸ்லாமாபாத் ஒரு இடைநிலை பாலமாக செயல்பட முடியும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையெ, நேரடி பேச்சுவார்த்தையை விரும்பும் ஈரானின் நிலைப்பாட்டை முன்னிட்டு, அமெரிக்கா தனது தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோரை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்தது.

அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தான் சென்றடைந்தார். ஈரான்–பாகிஸ்தான் இருதரப்பு விவகாரங்களை மீளாய்வு செய்வதே இந்த பயணத்தின் நோக்கம் என பாகிஸ்தானிலுள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க மற்றும் ஈரானிய தரப்புகளின் பிரதிநிதிகள் இந்த வார இறுதியில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தவுள்ளதாக ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்புகள் சுமூகமாக இடம்பெற்றால், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென தகவல் appeared first on Oruvan.com.

சமூக ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் தொடர்பில் இலங்கை பொலிஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஊடாக நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இணையத்தில் இடம்பெறும் மோசடி நடவடிக்கைகள் குறித்து தினமும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்களை ஏனையோருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் எனவும்

பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசடி செய்பவர்கள் வங்கிக் கணக்கு எண்கள், பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் QR குறியீடுகள் உள்ளிட்ட இரகசிய விபரங்களை பெற்றுக்கொள்ள போலியாக ஒன்லைன் வேலை வாய்ப்புகளை வழங்குதல் அல்லது விரைவான நிதி ஆதாயங்களை உறுதியளித்தல் போன்ற பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோசடியாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் செயற்படுவதால் அவர்களை அடையாளம் காண்பது இலகுவான விடயமல்ல என்றும்

பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post சமூக ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை appeared first on Oruvan.com.

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை , நாடு முழுவதும் போராட்டம் – 14 பேர் பலி
சமூக வலைத்தள தடைக்கு எதிராக நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 80 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி  நேபாள அரசு, சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்வதற்காக 07 நாட்கள் காலவகாசம் வழங்கியது .

அந்த காலவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த 04 ஆம் திகதியன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தற்போது எக்ஸ், பேஸ்புக், யூடியூப் என 26 சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேபாள அரசின் சமூக வலைதள தடைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The post நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை ,  நாடு முழுவதும் போராட்டம் –  14 பேர் பலி appeared first on Oruvan.com.

குறுஞ்செய்திகளினூடாக சமூக ஊடகங்களில் பாரிய மோசடி
வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கையடக்கத் தொலைபேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி செய்திகள் பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக

அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி மூலம் வங்கிச் சேவை செய்பவர்கள் இதுபோன்ற போலிச் செய்திகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

The post குறுஞ்செய்திகளினூடாக சமூக ஊடகங்களில் பாரிய மோசடி appeared first on Oruvan.com.

”மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம்” என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென இலங்கை பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

போலியான தகவல்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தவறான தகவல்களை உருவாக்குபவர்கள் அல்லது பகிர்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

The post ”மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம்” என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது appeared first on Oruvan.com.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தனியுரிமையை பாதுகாக்குமாறு அமைச்சர் வலியுறுத்தல்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மருத்துவரின் தனியுரிமையை அனைத்து அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களும் மதிக்க வேண்டும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனைப் பதிவிட்டள்ளார்.

ஊடகங்கள், அவரது அடையாளத்தை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

The post பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தனியுரிமையை பாதுகாக்குமாறு அமைச்சர் வலியுறுத்தல் appeared first on Oruvan.com.

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரன்
ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லையென யாழ்ப்பணம் –

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடத்தொழில் அமைச்சருமான சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (26) வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு அனுமதி வழங்கியது யார் என்றும் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்றும்  கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள், தம்பிராசாவை வெளியேற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் கூறினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சந்திரசேகரன், இனிமேல் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு

குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தார்.

The post அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரன் appeared first on Oruvan.com.

இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கு எதிர்கட்சி முயற்சி – பிரதமர் குற்றச்சாட்டு
இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கும் நாசவேலைகளில் ஈடுபடுவதற்கும் எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கிய பிரதமர், இந்த முயற்சிகள் குறித்து அதிருப்தி வெளியிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“ சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் 2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பாடசாலை சீருடைத் தேவைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாங்கள் அயராது உழைக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் எங்களின் முயற்சிகளை வீணடிக்க முயச்சிக்கின்றன.

இது இரு நாடுகளுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளும் அவர்களுடன் இணைந்துள்ள சில ஊடக நிறுவனங்களும் நமது அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள் பலவீனமானது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. இருப்பினும், அத்தகைய முயற்சிகள் அனைத்தும் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டன” என்றார்.

அரசியல் நோக்கங்களைப் புரிந்துகொண்ட சீன அரசாங்கத்திற்கும் அதன் தூதுவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயமானது சர்வதேச உறவுகளை பேணுவதில் அரசாங்கம் எந்தளவுக்கு வெற்றியடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் தெரிவித்தார்.

The post இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கு எதிர்கட்சி முயற்சி – பிரதமர் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.

சமூக ஊடகங்கள் மூலம் நிதி மோசடி – 22 வயது இளைஞன் கைது
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நபரொருவரிடமிருந்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் நபரொருவரிடமிருந்து 500,000 ரூபாவிற்கும் மேல் பணம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என கூறி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, திகன பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சமூக ஊடகங்கள் மூலம் நிதி மோசடி – 22 வயது இளைஞன் கைது appeared first on Oruvan.com.