whatsapp Archives - Oruvan.com

கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க வட்சப் இலக்கம் அறிமுகம்
அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான காணொளி காட்சிகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸ் தலைமையகம் புதிய ‘WhatsApp’ இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, 070-4755600 என்ற இலக்கத்தின் ஊடாக காணொளிகளை அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணொளிகளை அனுப்பும் போது, சம்பவம் இடம்பெற்ற திகதி, இடம் மற்றும் பொலிஸ் பிரிவு ஆகிய விபரங்களைக் குறிப்பிட்டு அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க வட்சப் இலக்கம் அறிமுகம் appeared first on Oruvan.com.

இலங்கையில் WhatsApp மூலம் பாரிய மோசடி – கணினி அவசர தயார் நிலை குழு எச்சரிக்கை
இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்வதாகக் கூறி செய்திகளைப் பெறும் குழுக்கள் மூலம் மோசடி செய்யப்படுவதாகவும் முறைப்பாடு அளிக்கப்படுவதாக சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

ஒன்லைனில் கலந்துரையாடலுக்காக சூம் (Zoom) இணைப்பு வழியாக குறியீட்டைப் பெறுவது என்ற போர்வையில் WhatsApp கணக்குகளுக்கு

அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் ஏற்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்குகள் ஊடுருவப்படும் போது, குழுவிலுள்ள ஏனையவர்களுக்கு பல்வேறு செய்திகள் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒரு கணக்கு ஊடுருவப்பட்டால், அவர்கள் வணிகம் செய்யும் வங்கியைத் தொடர்பு கொண்டு பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி தொடர்பான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின் நகல்கள் அவர்களிடம் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் விரைவில் முறைப்பாடளிக்க வேண்டுமெனவும் இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு தெரிவித்துள்ளது.

The post இலங்கையில் WhatsApp மூலம் பாரிய மோசடி – கணினி அவசர தயார் நிலை குழு எச்சரிக்கை appeared first on Oruvan.com.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைப் முறைப்பாடளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே

நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்டபட்டது.

குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் கடந்த 13 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், காணொளிகள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் , அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை.

பொதுமக்கள் பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகள் குறித்து கவலைப்பட்டால் அல்லது அவர்கள் பொதுமக்களுக்கு சரியான சேவையை வழங்கவில்லை என்றால், அவர்கள் அந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்ப முடியும்.

பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் appeared first on Oruvan.com.

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு  புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று (13) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், காணொளிகள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும், அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் appeared first on Oruvan.com.

WhatsApp செயலியை நீக்குமாறு குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு
சமீப நாட்களில் சில உயர்மட்ட தலைவர்கள் படுகொலை மற்றும் மிகவும் துல்லிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஈரான், செல்போனிலிருந்து WhatsApp செயலியை நீக்கச் சொல்லி தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய நாட்களில் ஈரானில் பல உயர்மட்ட தலைவர்கள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டனர். அதுபோல பல முக்கிய இராணுவ, அணுசக்தி மையங்களும் இஸ்ரேலால் துல்லியமாக தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களின் துல்லியம் ஈரானிய அரசாங்கத்தை மட்டுமல்ல, உலக நாடுகளையே திகைக்க வைத்துள்ளது.

இதனையடுத்து, ​​WhatsApp உட்பட சில செயலிகள் மற்றும் தொலைபேசிகளால் இருப்பிடத் தரவுகள் கசிந்ததன் அடிப்படையில் முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. எனவே, ​​WhatsApp ஐ தங்கள் தொலைபேசிகளிலிருந்து அகற்றுமாறு தனது குடிமக்களுக்கு ஈரான் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று ஈரானிய அரசு தொலைக்காட்சி மக்களை தங்கள் தொலைபேசிகளிலிருந்து WhatsApp ஐ நீக்குமாறு அழைப்பு விடுத்தது. இந்த செயலி இஸ்ரேலிய இராணுவத்திற்கு பயனர் தகவல்களை கசியவிடக்கூடும் என்று அந்த அறிவிப்பு கூறியது. இது ஈரானில் டிஜிட்டல் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து வளர்ந்து வரும் அச்சங்களை அதிகரித்துள்ளது.

குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த WhatsApp நிறுவனமான மெட்டா, “இந்த தவறான அறிக்கைகள் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் எங்கள் சேவைகள் தடுக்கப்படுவதற்கு ஒரு சாக்காக இருக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.

உங்கள் துல்லியமான இருப்பிடத்தை நாங்கள் கண்காணிக்கவில்லை. யாருக்கு யார் செய்தி அனுப்புகிறார்கள் என்பதற்கான பதிவுகளை நாங்கள் வைத்திருக்கவில்லை. மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் அனுப்பும் தனிப்பட்ட செய்திகளை நாங்கள் கண்காணிக்கவில்லை. நாங்கள் எந்த அரசாங்கத்திற்கும் மொத்தத் தகவல்களையும் வழங்குவதில்லை.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post WhatsApp செயலியை நீக்குமாறு குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு appeared first on Oruvan.com.

பல ஆப்பிள் கையடக்க தொலைபேசி மாடல்களுக்கு வாட்ஸ்அப் நீக்கம்
எதிர்வரும் மே மாதம் முதல் ஆப்பிள் கையடக்க தொலைபேசியின் சில மாடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக இணைப்புகள் இனி செயற்படாது செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பழைய ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக இணைப்புகள் இனி செயற்படாது, இதில் பழைய ஆப்பிள் மொபைல் போன்களான ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகியவை அடங்கும்.

அதன்படி, iOS 15.1க்கு முந்தைய மொபைல் போன் மாடல்களை புதிய இயங்குதளத்திற்கு புதுப்பிக்க முடியாவிட்டால், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பல ஆப்பிள் கையடக்க தொலைபேசி மாடல்களுக்கு வாட்ஸ்அப் நீக்கம் appeared first on Oruvan.com.

ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு இனி குஷி தான்…கலக்கலான புது அப்டேட்
அவ்வப்போது வாட்ஸ் அப் அதன் பயனாளர்களுக்கு புதுப்புது அப்டேட்டுகளை கொண்டு வரும். அந்த வகையில் தற்போது ஸடேட்டஸ் பிரியர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

அதாவது இனி வாட்ஸ் அப்பில் இசையுடன் சேர்ந்த ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய முடியும்.

இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பக்கத்துக்கு சென்று, ட்ரொயிங் எடிட்டர் எனும் ஒப்ஷனுக்குச் சென்று கீழ் பக்கமாக இருக்கும் மியூசிக் எனும் பட்டனை அழுத்த வேண்டும்.

பின் அதில் காண்பிக்கப்படும் மெனுவில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் அல்லது இசை கலைஞர்களின் இசையை தேடி தெரிவு செய்துகொள்ள முடியும்.

அதில் நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் 15 நொடிகள் வரையில் ஸ்டேட்டஸ் வைக்க முடியும்.

அதேபோல் புகைப்படங்களுக்கு பதிலாக வீடியோவை ஸ்டேட்டஸாக வைத்து அதனுடன் மேற்கூறிய வகையில் இசையை சேர்க்கும்பொழுது வீடியோ எவ்வளவு நேரத்துக்கு ப்ளே ஆகுமோ அதே அளவக்கு இசையும் ப்ளே ஆகும்.

உங்கள் ஸ்டேட்டஸை பார்ப்பவர்கள் நீங்கள் சேர்த்துள்ள பாடலின் பெயரை க்ளிக் செய்து பாடல், மற்றும் இசைக்கலைஞர்கள் தொடர்பான விபரங்களை தெரிவு செய்து கொள்ள முடியும்.

தற்போது சோதனை முறையில் இருக்கும் இந்த அப்டேட் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.-

The post ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு இனி குஷி தான்…கலக்கலான புது அப்டேட் appeared first on Oruvan.com.

‘ரிவர்ஸ் இமேஜ் சர்ச்’…வாட்ஸ் அப் வெளியிடவுள்ள புது அப்டேட்
உலகளாவிய ரீதியில் அதிகளவானோர் பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.

அந்த வகையில் கூகுள் மூலம் வாட்ஸ் அப் இணையப் பயனர்களுக்கான ரிவர்ஸ் இமேஜ் சர்ச் எனும் அம்சத்தை மெட்டா வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அம்சமானது, குறித்த புகைப்படங்களை சரிபார்க்க நேரடியாக கூகுளில் அந்தப் புகைப்படத்தை பதிவேற்றி அதன் உண்மைத் தன்மையை சோதிக்க உதவும்.

இந்த அம்சம், முதலில் ஒரு புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி தேட அனுமதியளிக்கும்.

இதனை எவ்வாறு பயன்படுத்துவது?

வாட்ஸ் அப் செட்டை ஓபன் செய்து நீங்கள் தேட விரும்பும் படத்தை தொட வேண்டும்.

பின் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தொட்டு அதில் ஒப்ஷன் மெனுவை தெரிவு செய்ய வேண்டும்.

அடுத்தது, ஓப்ஷன் மெனுவிலிருந்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் விருப்பத்தை தெரிவு செய்ய வேண்டும்.

இப்போது கூகுள் தானாகவே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் அம்சத்தை செயல்படுத்த தொடங்கும்.

இறுதியாக நமக்கு அனுப்பப்பட்ட படம் ஒன்லைனில் வேறு எங்காவது இருக்கிறதா அல்லது தவறான தகவல்களுடன் தொடர்புடையதா என்பதை தெரியப்படுத்தும்.

The post ‘ரிவர்ஸ் இமேஜ் சர்ச்’…வாட்ஸ் அப் வெளியிடவுள்ள புது அப்டேட் appeared first on Oruvan.com.