UK Archives - Oruvan.com

பிரித்தானியாவில் கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் கடவுச்சீட்டு விண்ணப்ப கட்டணங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

கட்டணங்கள் எட்டு வீதம் அதிகரிப்பதால், கடவுச்சீட்டு கட்டணங்கள் முதல் முறையாக 100 பவுண்ட்ஸை தாண்டும் என்று உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, ஐக்கிய இராச்சியத்திற்குள் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்லைனில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கான கட்டணம் 94.50 பவுண்ட்ஸில் இருந்து 102 பவுண்ட்ஸாக அதிகரிக்கப்படவுள்ளது.

16 வயதுக்குட்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் , தற்போதைய 61.50 பவுண்ட்ஸில் £66.50 பவுண்ட்ஸாக அதிகரிக்கப்படவுள்ளது.

தபால் மூலமான விண்ணப்பங்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கும் இதே போன்ற சதவீத அதிகரிப்புகள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும் இந்த மாற்றங்கள், நாளை எட்டாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரித்தானியாவில் கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இங்கிலாந்தில் திட்டம் 2 மாணவர் கடன் வட்டி விகிதங்களுக்கு உச்சவரம்பு
பிரித்தானியாவில் மாணவர் கடன்களுக்கான வட்டி ஆறு வீதமாக கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்க அபாயத்திலிருந்து பட்டதாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திட்டம் இரண்டு மற்றும் முதுகலைப் பட்டக் கடன்களுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, செப்டம்பர் 2012 முதல் ஜூலை 2023 வரை இங்கிலாந்தில் வழங்கப்பட்டு, வேல்ஸில் தற்போதும் வழங்கப்பட்டு வரும் திட்டம் 2 மாணவர் கடன்களுக்கு, 2026-27 கல்வியாண்டிற்கான இந்த உச்சவரம்பு பொருந்தும்.

இது திட்டம் மூன்று அல்லது முதுகலைப் பட்டக் கடன்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சவரம்புகள் கடன் வாங்குபவர்களுக்கு உடனடிப் பாதுகாப்பை வழங்கும் எனவும் ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இங்கிலாந்தில் திட்டம் 2 மாணவர் கடன் வட்டி விகிதங்களுக்கு உச்சவரம்பு appeared first on Oruvan.com.

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் வழங்கப்பட்ட சலுகை – ஒரு மாதம் கடந்த பின்னரும் எந்த முடிவுகளும் இல்லை
பிரித்தானியாவில் வசிக்கும் தஞ்சம் கோருவோர் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் வழங்கிய 40,000 பவுண்டுகள் சலுகை குறித்து எந்த முடிவுகளும் வெளியாகவில்லை.

இத்திட்டத்தை எத்தனை சதவீத மக்கள் ஏற்றுக்கொண்டனர், எத்தனை பேர் நிராகரித்தனர் என்ற விவரங்களை வெளியிட உள்துறைச் செயலாளர் தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கன்சர்வேடிவ் கட்சியினர் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

புலம்பெயர்ந்தோரின் ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக சுமார் 158,000 பவுண்டுகள் செலவில் விடுதிகளில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

புலம்பெயர்ந்தோர் தாமாகவே நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, உள்துறைச் செயலாளர் ஒரு குடும்பத்திற்கு 10,000 பவுண்டுகள் மற்றும் விமான டிக்கெட்டை வழங்க சலுகை அறிவித்திருந்தார்.

மார்ச் ஐந்தாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை, புலம்பெயர்ந்தோர் இந்த சலுகை குறித்து முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டனர், எனினும், தற்போது அந்தச் சலுகை காலாவதியாகிவிட்டமையும் குறிப்பிடத்தககது.

The post பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் வழங்கப்பட்ட சலுகை – ஒரு மாதம் கடந்த பின்னரும் எந்த முடிவுகளும் இல்லை appeared first on Oruvan.com.

பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை அதிகரிப்பு
பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதல் வகுப்பு தபால்தலையின் விலை 10 பென்ஸ் அதிகரித்து தற்போது 1.80 பவுண்ட்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல், இரண்டாம் வகுப்பு தபால்தலையின் விலை விலை நான்கு பென்ஸ் அதிகரித்து 91 பென்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோக இலக்குகளை அடையத் தவறியதற்காக தபால் சேவை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தபால்தலைகளின் விலை மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அனுப்பும் கடிதங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால் இந்த கட்டண உயர்வுகள் அவசியம் என ரோயல் மெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் செயல்திறன் சிறப்பாக இருந்தபோதிலும் விலை உயர்வு தொடர்வது குறித்து பல வணிக நிறுவனங்களும் நுகர்வோரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

The post பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்ப பிரித்தானியா மறுப்பு
ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறக்க நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியிருந்த நிலையில், பிரித்தானியா மறுப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஹர்முஸ் நீரிணைக்கு கடற்படை போர்க்கப்பல்களை அனுப்பப் போவதில்லை என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மறுப்பு வெளியிட்டுள்ளதாக தி டெய்லி டெலிகிராஃப் தெரிவித்துள்ளது.

ஹர்முஸ் நீரிணை பகுதிக்கு போர்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நிராகரித்துள்ளார் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பிரித்தானியா தயாராக இல்லை என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் டிரம்பிடம் கூறியதாக தி டெய்லி டெலிகிராஃப் கூறியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மீளவும் திறக்க சீனா உட்பட உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை உதவி கோரியிருந்தார்.

சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் ஹார்முஸ் நீரிணைக்கு தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை கொண்டிருந்தார்.

எவ்வாயினும், ட்ரம்பின் கோரிக்கைக்கு உலக நாடுகள் அமைதி காத்துள்ளதுடன், ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாக மறுப்பு தெரிவித்துள்ளன.

மேலும் சீனாவும் டிரம்பின் கோரிக்கை குறித்து அமைதி காத்து வருகின்றது.

ட்ரம்பின் கோரிக்கையை ஆய்வு செய்து வருவதாக தென் கொரியா கூறியுள்ள நிலையில், பிரான்ஸ் ஏற்கனவே தனது கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்ப மறுத்துவிட்டது.

இந்நிலையில், ஹர்முஸ் நீரிணைக்கு கடற்படை போர்க்கப்பல்களை அனுப்பப் போவதில்லை என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மறுப்பு வெளியிட்டுள்ளதாக தி டெய்லி டெலிகிராஃப் தெரிவித்துள்ளது.

The post ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்ப பிரித்தானியா மறுப்பு appeared first on Oruvan.com.

லண்டன் அல் குட்ஸ் பேரணிக்கு தடை விதிப்பு
இந்த வார இறுதியில் லண்டனில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணி தடை செய்யப்பட்டுள்ளது.

பெருநகர பொலிஸார் விடுத்த கோரிக்கையினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியால் ஏற்படும் கடுமையான ஆபத்தைக் கருத்திற்கொண்டு பெருநகர பொலிஸார் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தின் அளவு மற்றும் எதிர்-போராட்டங்கள்” என்பனவும் இதற்குக் காரணம் என்று உள்துறைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் அல் குத்ஸ் தின பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. இது பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ரமழான் இறுதியில் நடைபெறும்.

இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களின் போது கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்கு ஏற்பாட்டாளர்கள் ஆதரவு தெரிவித்ததை இந்த பேரணி விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்தப் பேரணி ஈரானிய ஆட்சிக்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பேரணியை தடை செய்யும் முடிவை இஸ்லாமிய மனித உரிமைகள் ஆணையம் (IHRC)கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post லண்டன் அல் குட்ஸ் பேரணிக்கு தடை விதிப்பு appeared first on Oruvan.com.

இங்கிலாந்தின் ‘மிகவும் ஆபத்தான’ 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் ‘மிகவும் ஆபத்தான’ 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன.

நகர பாதுகாப்பு குறியீட்டின் சமீபத்திய குற்ற புள்ளிவிவரங்களுக்கு அமைய, அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட 10 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, “மிகவும் ஆபத்தான” பகுதி பட்டியலில் முதலிடத்தில் லண்டன் பெருநகரமான கேம்டன் ஆகும்.

இந்தப் பகுதி துன்புறுத்தல், சமூக விரோத நடத்தை மற்றும் வன்முறை சீர்குலைவு சம்பவங்களுக்குப் பெயர் பெற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக, இஸ்லிங்டன் இடம்பெற்றுள்ளது. இங்கு கொள்ளை மற்றும் திருட்டுகள் குற்றங்கள் அதிகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மிகவும் ஆபத்தான இடங்களில் நாட்டிங்ஹாம் இடம் பெற்றுள்ளது.

மான்செஸ்டர் இங்கிலாந்தின் பத்தாவது ஆபத்தான நகரமாக மதிப்பிட்டுள்ளது.

ஒன்பதாவது இடத்தில் லெய்செஸ்டரும், நியூகேஸில் அபான் டைன் எட்டாவது இடத்திலும், மிடில்ஸ்பரோ ஏழாவது இடத்திலும் உள்ளன.

பிளாக்பூல் ஆறாவது ஆபத்தான நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இங்கிலாந்தின் ‘மிகவும் ஆபத்தான’ 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன. appeared first on Oruvan.com.

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு
ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்குவைத்து பதில் தாக்குதலை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டை அமைச்சர்கள் மறுபரிசீலனை செய்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிகரித்து வரும் மோதல்கள் ஈரானிய ஆட்சி, அல்லது அதன் சார்பாக செயல்படும் குழுக்கள் பிராந்தியத்திற்கு அப்பால் பழிவாங்க முயற்சி செய்யலாம் என்ற கவலையைத் தூண்டியுள்ளது.

தற்போது, ஈரான் மத்திய கிழக்கு முழுவதும் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டத்தில் எந்தவொரு முறையான மாற்றத்தையும் உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவிப்பார் என்றும் ஹீலி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எங்கள் உளவுத்துறை அமைப்புகள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் எங்கள் திறன் மீது முழு நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு appeared first on Oruvan.com.

பிரித்தானியாவில் சில்லறைக் கடைகளை குறிவைக்கும் குற்றக் கும்பல்கள்
சில்லறைக் கடைகளை குறிவைத்து குற்றக் கும்பல்கள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு 5.5 மில்லியன் கடைத் திருட்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் தொழில்துறைக்கு 400 மில்லியன் பவுண்ட்ஸ் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சராசரியாக ஒவ்வொரு நாளும் ஆயுதம் சம்பந்தப்பட்ட 36 வன்முறை சம்பவங்களை கடை ஊழியர்கள் எதிர்கொண்டிருந்ததாக பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அதிக அளவிலான திருட்டு சம்பவங்கள் சில்லறை விற்பனை ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், சில்லறை கடைகள் இலக்கு வைக்கப்படும் குற்றங்களைச் சமாளிப்பதற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கவும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவும் பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் பொலிஸாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

The post பிரித்தானியாவில் சில்லறைக் கடைகளை குறிவைக்கும் குற்றக் கும்பல்கள் appeared first on Oruvan.com.

பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை
பிரித்தானியாவில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில்

நிரோதா என அழைக்கப்படும் 32 வயதுடைய நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா படுகொலை செய்யப்பட்டார்.

பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதாக குற்றம் சுமத்தி அவரை வாகன நிறுத்துமிடமொன்றில் 37 வயதுடைய இலங்கையர் கொலை செய்தார்.

கொலைக்குப் பிறகு தனது காரில் வேகமாகத் தப்பிச் சென்ற வேரகலகே, சிறிது நேரத்தில் லொறி ஒன்றின் முன்னால் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

எனினும், அவர் மீட்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இரத்தக் கறையுடன் கூடிய கையுறைகளும், கத்திகள் அடங்கிய பொதியும் கண்டெடுக்கப்பட்டன.

விசாரணையில், இந்தத் தம்பதியினர் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்து கொண்டு, பின்னர் 2022 இல் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தமை தெரியவந்தது.

அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2025 ஏப்ரல் முதல் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே நிரோதா தனது சக ஊழியர் ஒருவருடன் பழகத் தொடங்கியதால் வேரகலகே, திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.

“நிரோதா தனது குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்பட்டவர். ஒரு கோழைத்தனமான மற்றும் பொறாமை கொண்ட நபரால் அவரது வாழ்க்கை முடிக்கப்பட்டுள்ளது” என தெற்கு வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

நிரோதாவின் குடும்பத்தினர் அவருக்கு விடுத்துள்ள அஞ்சலியில், அவர் அனைவரிடமும் அன்பாகவ பழகிய ஒரு சிறந்த பெண் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல மாதங்களாக நிரோதாவைப் பிரிந்து வாழ்ந்த திசர வேரகலகே என்ற நபர், ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்த போதிலும், பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வேரகலகேயின் “கொடூரமான சுயநலம்” நிரோதாவின் வாழ்க்கையைச் சுருக்கிவிட்டதாகக் கூறினார்.

The post பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை appeared first on Oruvan.com.