Report Archives - Oruvan.com

சிறப்புரிமை இரத்து தொடர்பில் சந்திரிக்காவின் விசேட அறிக்கை
சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படுவதற்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதிகள் நால்வருடன் இணைந்து தாமும் போராடுவதாக வெளியாகியுள்ள தகவல்களை  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல் முற்றிலும் தவறானவை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் இரத்து செய்யப்படவுள்ளமை தொடர்பில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

எவ்வித சட்ட நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சிறப்புரிமை இரத்து தொடர்பில் சந்திரிக்காவின் விசேட அறிக்கை appeared first on Oruvan.com.

தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்
புதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேஷபந்து தென்னகோனால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, அண்மையில் சாட்சி விசாரணைகளை நிறைவு செய்தது.

குறித்த குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன  செயற்படுவதுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் நீல் இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

The post தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம் appeared first on Oruvan.com.

2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (18) முற்பகல் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

The post 2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு appeared first on Oruvan.com.

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்கான குழுவில் ஷானி அபேசேகர
உயித்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் பதில் பொலிஸ் மா அதிபர், பிரியந்த வீரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையிலான நால்வர் கொண்ட குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிக்கப்படுள்ளது.

The post ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்கான குழுவில் ஷானி அபேசேகர appeared first on Oruvan.com.

கலாநிதி பட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை
சபாநாயகர் அசோக ரன்வல, தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பல விமர்சன விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அதற்கு சபாநாயகர் தனது அறிக்கையின் மூலம் தெளிவான பதிலை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது கலாநிதி பட்டம் தொடர்பான அறிக்கைகளை சபாநாயகர் வெளியிடுவார் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், சபாநாயகர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post கலாநிதி பட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை appeared first on Oruvan.com.