patients Archives - Oruvan.com

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு – நோயாளர்கள் சிரமம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க

தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன்காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கண்டி வைத்தியசாலையில் சிறுநீரக கற்களை உடைக்கும் இயந்திரம் ஒரு வருடத்திற்கு முன்பு பெறப்பட்ட போதிலும்

இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று சானக தர்மவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

The post கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள்  செயலிழப்பு – நோயாளர்கள் சிரமம் appeared first on Oruvan.com.

மே மாதத்தில் மாத்திரம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்
மே மாதத்தில் மாத்திரம் 6,042 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதையும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன,

இதன்படி, மார்ச் மாதத்தில் 3,766 பேரும் ஏப்ரல் மாதத்தில் 5,166 பேரும் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 13 பேர் டெங்கு காய்யச்சலால் உயிரிழந்துள்ளனர்.

பருவமழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

The post மே மாதத்தில் மாத்திரம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் appeared first on Oruvan.com.

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜெயலத் கூறியுள்ளார்.

காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா ஒரே நுளம்பால் பரவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் தம்மிகா ஜெயலத் மேலும் தெரிவித்துள்ளார்.

The post மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் சிரமம்
இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் உள்ள வைத்தியசாலைகள் உட்பட சில வைத்தியசாலைகள் நோயாளர்களுக்கு இன்சுலின் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மருத்துவ விநியோக பிரிவு இன்சுலின் விநியோகிக்கப்பட்டதாகக் கூறினாலும்,வைத்தியசாலைகள் தேவையான அளவை விட குறைவாகவே பெறுகின்றன. இதன் விளைவாக, நோயாளர்கள் வெளிப்புற மருந்தகங்களிலிருந்து அதிக விலைக்கு அதனை பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் வைத்தியசாலைகளுக்கு அருகிலுள்ள மருந்தகங்களில் பதிவு செய்யப்படாத மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும்

அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் அவர் வலியுறுத்தினார்.

The post இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் சிரமம் appeared first on Oruvan.com.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாத இறுதிக்குள் சுமார் 5000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே மாதத்தில் 02 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத இறுதிக்குள் 16 அதிக டெங்கு ஆபத்துள்ள வலயங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இதில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்,

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 764 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 674 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதுடன் காலி மாவட்டத்தில் 315 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில் 303 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 278 டெங்கு நோயாளர்களும், யாழ் மாவட்டத்தில் 201 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

The post டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

எதிர்வரும் ஜனவரியில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு
சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நாட்களில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதிகாரமளிக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிராந்திய செயலக மட்டத்தில் தகவல் புதுப்பித்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனூடாக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி, நாட்டில் தற்போது 47,244 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாகவும், எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், எனவே இந்த தகவலை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக தற்போது சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு பெறும் எவருக்கும் கொடுப்பனவு எவ்விதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எதிர்வரும் ஜனவரியில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு appeared first on Oruvan.com.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதன்படி, மேல் மாகாணத்தில் 20,218 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 11,857 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.