MP Archives - Oruvan.com

முன்னாள் அமைச்சர் கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (10) காலை முன்னிலையாகியுள்ளனர்.

நிதிமோசடி சட்டத்தின் கீழ் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

The post முன்னாள் அமைச்சர் கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை appeared first on Oruvan.com.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த ஜீவன்
நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் மற்றும் தமிழ்நாட்டின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்தி பி. சிதம்பரம் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சிவகங்கை தொகுதியின் மானகிரியில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜீவன் தொண்டமானின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனது தமிழ்நாட்டு விஜயத்தின்போது சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) உறுப்பினரும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (TNTA துணைத் தலைவருமான திருவாளர் கார்த்தி பி. சிதம்பரத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாக தெரிவித்த  ஜீவன் தொண்டமான் இந்தியா-இலங்கை பரஸ்பர விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

The post சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த  ஜீவன் appeared first on Oruvan.com.

எம்.பி ஜகத் விதானகேவின் மகன் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்துகம பகுதியில்  அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட வாகனம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டாக தெரிவிக்கப்படுகிறது.

The post எம்.பி ஜகத் விதானகேவின் மகன் கைது appeared first on Oruvan.com.

மொட்டுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க கைது
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை

ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூகொட பிரதேச சபையின் தலைவராக இருந்த காலத்தில் சட்டவிரோத நில பரிவர்த்தனைக்கு அனுமதியளித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The post மொட்டுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க கைது appeared first on Oruvan.com.

தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? – சபையில் கொந்தளித்த அர்ச்சுனா எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரால் இன்று (04) நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியதையடுத்து அவரது ஒலிவாங்கி இடைநிறுத்தப்பட்டது.

கடந்த 20 ஆம் திகதி, மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது, ​​மர்மக் குழு ஒன்று வாள் வெட்டு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

அதேபோல், நேற்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் நடந்த வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, இராசமாணிக்கம் சாணக்கியன் கருத்து தெரிவிக்க முயன்ற போது, ​​சபாநாயகர் குறுக்கிட்டு, “இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல, எனவே சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இதனை கொண்டு வரலாம்” என்றார்.

சபாநாயகரின் இந்தக் கருத்தால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் திருகோணமலை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நோயாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்ப முற்பட்ட நிலையில் சபாநாயகர் அவருக்கு அனுமதி வழங்க மறுத்தார்.

இதன்போது,  நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா “ நாங்கள் தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? என சபாநாயகரிடம் கோபமாக நடந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது நடவடிக்கை குறித்து சபாநாயகரிடம் மன்னிப்பும் கோரினார்.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலையிட்டு நிலையியல் கட்டளைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் அர்ச்சுனாவுக்கு ஒவ்வொரு நிமிடங்களை பெற்றுக் கொடுக்குமாறு கோரிய நிலையில் அவர்கள் பேச ஒரு நிமிடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? – சபையில் கொந்தளித்த அர்ச்சுனா எம்.பி appeared first on Oruvan.com.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது
புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட வாகனம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (18) வாக்குமூலம் வழங்குவதற்காக வருகைதந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் நாளை புதன்கிழமை (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கடந்த 06 ஆம் திகதி மறைத்து வைக்கப்பட்டிருந்த இருவேறு பகுதிகளில் பிரித்து வைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் பாகங்களை மீட்டனர்.

The post முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது appeared first on Oruvan.com.

நிலாந்தி கோட்டஹச்சியை அவதூறாக பேசிய மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது
தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக களுத்துறை – மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நமுனி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான ரவீந்திர நமுனி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவதூறான கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அரசாங்க நாடாளுமன்ற

உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சி தனது சட்டத்தரணி ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

கடந்த செவ்வாய்க்கிழமை (31.12.2024) முறைப்பாடு செய்திருந்தார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர ரமுனி , அண்மையில் தனது முகப்புத்தகத்தில்

நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை இழிவுபடுத்தும் வகையில் பதிவொன்றை இட்டிருந்தார்.

பின்னர் அந்த பதிவை அன்றே நீக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post நிலாந்தி கோட்டஹச்சியை அவதூறாக பேசிய மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது appeared first on Oruvan.com.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறவில்லை – முன்னாள் எம்.பி
ஜனாதிபதி நிதியத்தின் நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில், வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் விளக்கமளித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் சிறிசேன தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்ததாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டார்.

அதன்பின்னனர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கண், காது மற்றும் வயிற்றில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவருக்கு செவிப்புல வெடிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் சிறிசேன தனது சொந்த சொத்துக்களில் இருந்து 4.5 மில்லியன் ரூபாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிகிச்சைகளுக்காக செலவிட்டதாக மேலும் தெரிவித்தார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

2011 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 300,000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால் உரிய முறையில் சரிபார்க்காமல் அமைச்சர் தரவுகளை முன்வைத்திருக்கிறார்.

தேசிய சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது பாரிய குற்றம் மற்றும் மோசடி செயல், இதனால் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் வெளியிடப்படும் அறிக்கைகள் குறித்து அமைச்சர் கவனமாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பெயர் வெளியிடப்பட்ட பின்னரே பணம் ஒதுக்கப்பட்டமை தெரியவந்தது. ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமைச்சர் கூறுவது போன்று ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றதாக கூறப்படும் நபர்களின் பட்டியலிலிருந்து எனது பெயரை நீக்க வேண்டும்” என்றார்.

The post ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறவில்லை –  முன்னாள்  எம்.பி appeared first on Oruvan.com.

தனி அறையில் பரீட்சை எழுதியதை நிரூபித்தால் பதவி விலகுகிறேன் – நாமல்
சட்டப் பரீட்சைக்கு முகங்கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த அவமதிப்பு தன்மை மட்டும் இலக்காகக் கொள்ளவில்லை. முழு சட்ட அமைப்பையும் இலக்கு வைத்து

அவமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நீதி அமைச்சர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

குளிரூட்டப்பட்ட அறையில் தனியாக பரீட்சை எழுதியநதாக அமைச்சர் கூறும் கருத்து நிரூபிக்கப்பட்டால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன் அவ்வாறு இல்லாவிடின் வசந்த சமரசிங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்றார்.

The post தனி அறையில் பரீட்சை எழுதியதை நிரூபித்தால் பதவி விலகுகிறேன் – நாமல் appeared first on Oruvan.com.

கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவினால் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன சூரியபெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா,

நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க,திலின சமரகோன்,லக்மாலி ஹேமச்சந்திரா ஆகியோர் கோப் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.

The post கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம் appeared first on Oruvan.com.