medical Archives - Oruvan.com

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும்,  நாளை (05)  அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காத பட்சத்தில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

The post அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது appeared first on Oruvan.com.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ழுடுள்ளது

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நோயாளர்களின் நலன் கருதி மகப்பேறு, சிறுவர், மஹரகம அபேக்ஷா மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் வழமை போன்று சேவைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வு வழங்காவிடின், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி, வைத்தியர்கள் என்ற ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குச் செல்ல முடியாது என்று தான் நினைப்பதாகவும், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதற்கு செவிசாய்க்க அமைச்சு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் பணிப்பகிஷ்கரிப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (25) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08 மணிக்கு ணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பமாகும் என இன்று சனிக்கிழமை (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வைத்திய அதிகாரிகளின் இடமாற்ற செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.

The post அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.

கஞ்சா பயிரிடும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு
வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.

இந்த அனுமதியினால் கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் ஏற்படும் என சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது.

மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்று மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு முதல் மருத்துவ கஞ்சாவுக்காக உலகளாவிய தேவை குறைந்துள்ளதென சுட்டிக்காட்டிய சங்கம் பாதுகாப்பான தோட்டங்களை பராமரிப்பது சாத்தியமற்றது என்றும், உள்ளூர் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மனநோய், போதை பழக்கம், நுரையீரல் நோய் மற்றும் வீதி விபத்துகள் போன்றனவும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

பொருளாதார ரீதியாக, நாட்டின் கடன் மற்றும் வெளிநாட்டு பணவனுப்பலுடன் ஒப்பிடும்போது, இதனூடாக எதிர்பார்க்கப்படும் ஆதாயங்கள் மிகக் குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நடவடிக்கை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்ற போதிலும் இலங்கையர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

The post கஞ்சா பயிரிடும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு appeared first on Oruvan.com.

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் 05 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 08 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும், மருத்துவ இரசாயனவியலாளர்கள் தொழிற்சங்கங்கள் மாத்திரம் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் கூடிய நிறைவுகாண் மருத்துவ நிபுணர் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் குழுக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நிறைவுகாண் மருத்துவத் தொழிற்சங்கங்களின் ஒன்றிய செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பினால் கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக வந்திருந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு appeared first on Oruvan.com.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியராகப் பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக அரச வைத்திய சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி,அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை வியாழக்கிழமை (13) காலை 8.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று காலை 08.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

The post சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சிக்காக அரச மருத்துவமனைகளை வழங்கும் முடிவு ரத்து
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சிக்காக பல அரசு மருத்துவமனைகளை வழங்கும் முடிவை ரத்து செய்யத் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு ரத்து செய்யப்பட்டதாக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார்.

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சிலாபம் ஆதார வைத்தியசாலை மற்றும் சீதுவ விஜய குமாரதுங்க நினைவு வைத்தியசாலை உட்பட பல மருத்துவமனைகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவப் பயிற்சி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது குறித்து அரசாங்கம் தற்போது எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவ பீட மாணவர்கள் குழுவின் பிரதிநிதிகள் மற்றம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இடையே நேற்று இரவு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

வடமேல், சப்ரகமுவ மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் உள்ள பேராசிரியர் பிரச்சினைகளைத் தீர்த்தல், அரச பல்கலைக்கழக கல்வியைப் பாதுகாத்தல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி , கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் அந்தக் குழு லோட்டஸ் சுற்றுவட்டம் வழியாக ஜனாதிபதி அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்ற நிலையில் ​​பொலிஸார் குறித்த வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

The post தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சிக்காக அரச மருத்துவமனைகளை வழங்கும் முடிவு ரத்து appeared first on Oruvan.com.