Lyca Archives - Oruvan.com

கனடாவில் ஆதவன் வானொலி!
பிரித்தானியாவைத் தொடர்ந்து ஐரோப்பா, இலங்கை மற்றும் கனடாவில் பிரத்தியேக ஒலிபரப்பினை ஆரம்பித்திருக்கும் ஆதவன் வானொலி, தற்போது தனது Mobile App இல் CANADA தேசத்துத் தமிழ்ச் சொந்தக்களுக்காக அவர்களது நேர வலயப்படி ஆதவன் ஒலிபரப்பைக் கேட்கக்கூடிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.

குறித்த Mobile App மற்றும் ஆதவனின் இணையத்தளம் என்பன நேயர்களின் Time Zone மற்றும் நாடு என்பவற்றைத் தெரிந்துகொண்டு அவர்களுக்குப் பொருத்தமான செய்திகள், தகவல்கள் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக வழங்குகின்றன.

தமிழ் வானொலி வரலாற்றில் நாடுகள் மற்றும் Time Zone இற்கு ஏற்றவாறு பிரத்தியேக ஒலிபரப்பினை வழங்கும் தொழிநுட்பத்தை முதன்முதலாக அறிமுகம் செய்ததில் லைக்காவின் (LYCA MEDIA) ஆதவன் ஊடக வலையமைப்பு முன்னோடியாகத் திகழ்கின்றமை நீங்கள் அறிந்ததே!

அந்தவகையில் CANADA உறவுகள் Athavan Radio AppஇனைDownload / Update செய்து ஆதவனின் பிரத்தியேக ஒலிபரப்பினைக் கேட்கமுடியும்.

தற்போது பரீட்சார்த்த ஒலிபரப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தச் சேவை, விரைவில் புதிய மாற்றங்களோடு ஒலிக்கவிருக்கிறது.

இதன்மூலம் CANADA வாழ் விளம்பரதாரர்களும் தமது வாடிக்கையாளர் இலக்கினை குறிப்பாகத் தேர்வு செய்து விளம்பரம் செய்யும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

The post கனடாவில் ஆதவன் வானொலி! appeared first on Oruvan.com.

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும்: நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு
லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாவை கடனாக பெற்றிருந்தார்.

இந்த கடன் தொகையை அவருக்காக லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இதையொட்டி நடிகர் விஷாலும், லைகா நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதாவது, கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிட்டதாக கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இதன்படி, லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாவை வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

இதன்படி, 21 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும்: நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு appeared first on Oruvan.com.

ஓடிடி தளத்தில் விடாமுயற்சி…
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் கடந்த 6 ஆம் திகதி வெளியான திரைப்படம் விடாமுயற்சி.

இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் மார்ச் மாதம் 3 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

The post ஓடிடி தளத்தில் விடாமுயற்சி… appeared first on Oruvan.com.

விடாமுயற்சி திரைப்படத்தின் ‘சவடீகா’ வீடியோ பாடல் வெளியானது
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில, அஜித்குமார், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 6ஆம் திகதி வெளியான திரைப்படம் விடாமுயற்சி.

இந்நிலையில் இப் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன்படி, படத்தின் ஒரு பாடலான சவடீகா பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

The post விடாமுயற்சி திரைப்படத்தின் ‘சவடீகா’ வீடியோ பாடல் வெளியானது appeared first on Oruvan.com.

ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூல் செய்த விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நேற்று உலகளாவிய ரீதியில் வெளியானது.

அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் பட ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ஒரே நாளில் ரூபாய் 25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூல் செய்த விடாமுயற்சி appeared first on Oruvan.com.

விடாமுயற்சி ரிலீஸ்…ஆட்டம் பாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகளாவிய ரீதியில் ரிலீஸானது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் இத் திரைப்படத்தின் முதல் காட்சி காலை 5 மணிக்கு ஆந்திரா, கர்நாடாகா போன்ற மாநிலங்களில் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து அஜித் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் படத்தை கொண்டாடி வருவதோடு, அஜித்தின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகமும் செய்து வருகின்றனர்.

The post விடாமுயற்சி ரிலீஸ்…ஆட்டம் பாட்டத்தில் அஜித் ரசிகர்கள் appeared first on Oruvan.com.

Characters of விடாமுயற்சி….
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படம் இன்று உலகளாவிய ரீதியில் ரிலீஸாகவுள்ளது.

அதன்படி விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் தொடர்பில் வீடியொன்று வெளியாகியுள்ளது.

The post Characters of விடாமுயற்சி…. appeared first on Oruvan.com.

விடாமுயற்சியின் ‘தனியே தள்ளாடி போகிறேனே’ லிரிக்கல் வீடியோ வெளியானது
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.

அனிருத் இசையமைத்திருக்கும் இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப் படத்தில் உள்ள சவதீகா மற்றும் பத்திக்கிச்சு ஆகிய பாடல்கள் வெளியாகி அனைவர் மத்தியிலும் வைரலானது.

இந்நிலையில் தற்போது மூன்றாவது பாடலான தனியே என்ற பாடலின் வரிகளடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

The post விடாமுயற்சியின் ‘தனியே தள்ளாடி போகிறேனே’ லிரிக்கல் வீடியோ வெளியானது appeared first on Oruvan.com.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இலங்கையில் உருவாகியிருக்கும் ‘ராணி’ திரைப்படம்…இன்று ரிலீஸ்
அசோக அந்தகம இயக்கத்தில், லைக்கா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் இலங்கைச் சிங்களத் திரைப்படம் ராணி.

இத் திரைப்படம் மனோராணி மாரிமுத்துவின் வாழ்க்கையைக் கூறும் படமாக அமைந்துள்ளது.

மகனை இழந்த ஒரு தாயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

அண்மையில் இப் படத்தின் ட்ரெய்லெர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இலங்கையில் உருவாகியிருக்கும் ‘ராணி’ திரைப்படம்…இன்று ரிலீஸ் appeared first on Oruvan.com.

‘பத்திக்குச்சி’ பாடலின் ரேஸிங் வெர்ஷன்… இன்று மாலை ரிலீஸ்
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர்.

அண்மையில் இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் படம் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந் நிலையில் படத்தின் முதல் பாடலான சவதீகா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் படத்தின் அடுத்த பாடலான பத்திக்கிச்சு பாடலும் வெளியானது.

திரைப்படம் வெகு விரைவில் வெளியாகவுள்ளதால் பத்திக்குச்சி பாடலை அஜித் குமார் ரேஸிங் காணொளியுடன் ஒரு வீடியோவை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு கூறியுள்ளது.

The post ‘பத்திக்குச்சி’ பாடலின் ரேஸிங் வெர்ஷன்… இன்று மாலை ரிலீஸ் appeared first on Oruvan.com.