kerala Archives - Oruvan.com

பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை – புலோலி மேற்கு பகுதியில் வீடொன்றை, நேற்றையதினம் சோதனைக்குட்படுத்தியபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 104 கிலோ 660 கிராம் கேரள கஞ்சா கொண்ட 45 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது appeared first on Oruvan.com.

யாழ் கடற்பரப்பில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கண்டெடுப்பு
யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அந்த கடல் பகுதியில் மிதக்கும் சந்தேகத்திற்கிடமான பையொன்று (01) கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போதே போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த கேரள கஞ்சா சுமார் 38 கிலோ 700 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் நடவடிக்கைகளால் போதைப்பொருளை கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தற்காரர்கள் கேரள கஞ்சா கையிருப்பை எலுவை கடலில் கைவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

The post யாழ் கடற்பரப்பில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கண்டெடுப்பு appeared first on Oruvan.com.

மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா – 20 மில்லியன் ரூபா பெறுமதி
மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது

போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அண்மித்த 30ஆவது காற்றாலை கோபுரத்திற்கு அருகே காட்டுப் பகுதியில்

போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா – 20 மில்லியன் ரூபா பெறுமதி appeared first on Oruvan.com.

வத்தளையில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொளுடன் அறுவர் கைது
வத்தளை, பள்ளியவத்தையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா சுமார் 39 கிலோகிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி பிரதேச பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க, களனி மாவட்ட பொறுப்பதிகாரி பிரசன்ன சில்வா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வத்தளை தலைமை பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்க உள்ளிட்ட குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

The post வத்தளையில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொளுடன் அறுவர் கைது appeared first on Oruvan.com.

தலைமன்னாரில் 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு
தலைமன்னார் மணல் திட்டு கடற் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 46 சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனையிட்ட போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த பேதைப்பொருள் சுமார் 12 4 கிலோ 392 கிராம் நிறையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The post தலைமன்னாரில் 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு appeared first on Oruvan.com.

கேரளாவில் கல்லூரி மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – இருவர் உயிரிழப்பு
கேரளாவின் இடுக்கி மாவட்டம், மூணாறில் நாகர் கோவிலிருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் எக்கோ பொயிண்ட் அருகில் அதிகவேகமாக சென்ற பஸ் வளையில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதில் 30 இற்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

The post கேரளாவில் கல்லூரி மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – இருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

காதலன் கொலை…காதலிக்கு கிடைத்த மரண தண்டனை! பிணையில் வெளியே வந்தால் நிரபராதி அல்ல!
கன்னியாகுமரியில் வசித்து வந்த கரீஸ்மாவும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷெரோனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். திடீரென கரீஸ்மாவின் வீட்டார் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்துள்ளனர். ஆனால், கரீஸ்மாவுடனான காதலை துண்டித்துக்கொள்ள ஷெரோன் மறுத்துவிட்டார்.

ஏற்கனவே வீட்டாரினால் மூளைச்சலவை செய்யப்பட்ட கரீஸ்மா தன் காதலன் ஷெரோனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

முதலில் சில வலி நிவாரண மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து ஷெரோனை கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஷெரோனை வீட்டுக்கு அழைத்த கரீஸ்மா களைக்கொல்லி மருந்தை கசாயத்தில் கலந்து குடிக்கக் கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஷெரோனுக்கு உடல் நிலை மோசமடைய வீட்டுக்கு விரைந்துள்ளார்.

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷெரோன் சுமார் 10 நாட்களாக உயிருக்கு போராடியிருக்கிறார். அவரது உள்ளுருப்புக்கள் அனைத்தும் செயலிழந்து ஷெரோன் உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் ஷெரோனின் குடும்பத்தினர் கரீஸமா மீது முறைப்பாடு செய்ய, பொலிஸாரின் விசாரணையில் ஷெரோனுக்கு கரீஸ்மா விஷம் கொடுத்ததும் ஆதாரங்களை அழிக்க கரீஸ்மாவின் தாய் மற்றும் மாமா ஆகியோர் உதவியமையும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மூவர் மீதும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்ததில், ஒரு வருடம் சிறையில் இருந்த கரீஸ்மா பிணையில் வெளியில் வந்தார்.

இவ்வாறிருக்க கடந்த வாரம் கேரளா நெய்யான்றின்கரை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் கரீஸ்மா குற்றவாளி என தீர்ப்பு வந்தது.

கரீஸ்மா ஒரு கடிதத்தில், தான் இளம் வயது பெண், தாய்க்கு ஒரே மகள், இதற்கு முன் குற்றங்கள் எதுவும் செய்ததில்லை என்று எழுதி நீதிபதியிடம் கொடுத்துள்ளார்.

இந்தக் காரணங்களையெல்லாம் ஏற்க முடியாது எனக் கூறி நேற்று கரீஸ்மாவுக்கு மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்.

ஆதாரங்கள் இல்லாததால் தாய் மற்றும் மாமா விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்படி, கேரளாவில் மரண தண்டனைப் பெற்ற மிகக் குறைந்த வயதுப் பெண் கரீஸ்மா என்பது குறிப்பிடத்தக்கது.

The post காதலன் கொலை…காதலிக்கு கிடைத்த மரண தண்டனை! பிணையில் வெளியே வந்தால் நிரபராதி அல்ல! appeared first on Oruvan.com.

வயநாடு மண்சரிவு…காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிக்க முடிவு
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை 30 ஆம் திகதி கனமழையின் காரணைமாக பாரிய மண்சரிவு ஏற்பட்டது.

இதில் சுமார் 263 பேர் உயிரிழந்ததோடு, 35 பேரைக் காணவில்லையென கூறப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போனவர்களை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் காணாமல் போனவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவிகள் கிடைக்கும்.

இது தொடர்பில் கேரள அரசு கூறியிருப்பதாவது,

“மண் சரிவில் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய குழுக்கள் அமைக்கப்படும். இக்குழு காணாமல் போனவர்களின் பட்டியலை சரி பார்த்து மாவட்ட பேரிடர் நிர்வாக ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும்.

இப் பட்டியலை குறித்த ஆய்வுக்குழு ஆராய்ந்த மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பி வைக்கும்.

வருவாய் மற்றும் உள்துறை முதன்மை செயலாளர்கள் அடங்கிய குழு இந்த பரிந்துரையை ஆராய்ந்து இறுதிப் பட்டியலை அரசுக்கு அனுப்பி வைக்கும்.

இதன் அடிப்படையில் மாநில அரசு காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவித்து, அவர்களது இறப்புச் சான்றிதழ் மற்றும் உரிய நிவாரண உதவிகளை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

The post வயநாடு மண்சரிவு…காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிக்க முடிவு appeared first on Oruvan.com.

கேரளாவுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை
எந்தவிதமான அறிகுறியுமின்றி திடீரென கடல் சீற்றமடையும் நிகழ்வை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கின்றனர்.

அதன்படி, தமிழகம் மற்றும் கேரளா கடலோரப் பகுதிகளில் இன்றிரவு 11.30 மணிவரையில் இந்தக் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படும் வாய்ப்புள்ளது என இந்திய கடல் தகவல் சேவைகள் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் 0.5 மீட்டர் உயரம் வரையில் கடல் அலைகள் உருவாகுவதோடு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படியும் படகுகள் சேதமடைவதைத் தடுக்க கடலோரங்களில் போதிய இடைவெளியுடன் படகுகளை நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கேரளாவுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை appeared first on Oruvan.com.

கேரள மருத்துவமனை கழிவுகள் விவகாரம்….தமிழ்நாடு அரசின் உத்தரவு
கேரளாவின் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் கொட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அக் கழிவுகளில் பஞ்சுகள், குளுக்கோஸ் போத்தல்கள், மருத்துவமனை அனுமதிச் சீட்டுகள், இரத்தக் கசிவுகள் போன்றவை அடங்கும்.

இந்நிலையில் கழிவுகளை கொட்டிய கேரள புற்றுநோய் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

குறித்த கழிவுகளை மூன்று நாட்களுக்குள் அகற்ற வேண்டும் எனவும் இவ்வாறு கொட்டப்பட்டுள்ள கழிவுகளுக்கு கேரள அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post கேரள மருத்துவமனை கழிவுகள் விவகாரம்….தமிழ்நாடு அரசின் உத்தரவு appeared first on Oruvan.com.