jeipur Archives - Oruvan.com

ராஜஸ்தான் டேங்கர் லொறி விபத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் எரிவாயு டேங்கர் தீப்பிடித்து எரிந்ததில் ஏற்கனவே 19 பேர் உயிரிழந்தனர்.

பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post ராஜஸ்தான் டேங்கர் லொறி விபத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு appeared first on Oruvan.com.

ஜெய்ப்பூர் பெட்ரோல் கிடங்கு தீ விபத்து…பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 5 இலட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 1 இலட்சமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூபாய் 2 இலட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

The post ஜெய்ப்பூர் பெட்ரோல் கிடங்கு தீ விபத்து…பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு appeared first on Oruvan.com.