food Archives - Oruvan.com

இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேங்காய் எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்கட்டண அதிகரிப்பு காரணமாக கடந்த வாரமும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

அதற்கமைய பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து கடந்த வாரம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டன.

அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும், தேநீர் வகைகள் 05 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

The post இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

விநியோக சங்கிலி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

80 சதவீதமான உருளைக்கிழங்கு, 80 சதவீதமான வெங்காயம், 100 சதவீதமான பருப்பு, 90 சதவீதமான சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது.

இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்தும் பெருந்தொகைப் பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. எனவே, இந்த விநியோக வழிகளில் இருக்கும் நிலைமை சகல நாடுகளுக்கும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.

கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதனால், விலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, இந்தப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும்.  எரிபொருள் விலை அதிகரித்ததைப்போன்று ஏனைய சிறு சிறு பொருட்களுக்கும் விலைகளில் சிறியளவான மாற்றம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நியாயமற்ற விலை உயர்வைத் தடுக்க அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் appeared first on Oruvan.com.

ராஜித மற்றும் நிமல் லான்சாவுக்கு வீட்டிலிருந்து உணவை பெற அனுமதி
ராஜித சேனாரத்ன மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு வீட்டிலிருந்து உணவை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருவரும் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 02 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நீர்கொழும்பு நகர சபை உப தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post ராஜித மற்றும் நிமல் லான்சாவுக்கு வீட்டிலிருந்து உணவை பெற அனுமதி appeared first on Oruvan.com.

காலநிலை நெருக்கடியால் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு – விஞ்ஞானிகள் தகவல்
உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காலநிலை நெருக்கடியே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 2022 ஆம் ஆண்டு முதல் தீவிர காலநிலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பல உணவுப் பொருட்கள் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுகளில் தென் கொரிய முட்டைக்கோஸ், அவுஸ்திரேலிய கீரை, ஜப்பானிய அரிசி, பிரேசிலிய கோபி மற்றும் கானா கொக்கோ ஆகியவை அடங்கும் என்று சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஆராய்ச்சி அறிக்கையில், கானா மற்றும் ஐவரி கோஸ்ட்டில் ஏற்பட்ட வெப்ப அலையைத் தொடர்ந்து ஏப்ரல் 2024 இல் உலகளாவிய கொக்கோ விலையில் 280 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், 2022 இல் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் கீரை விலையில் 300 சதவீதம் உயர்வு கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வெப்ப அலைகளுக்குப் பின்னர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் தென் கொரியாவில் முட்டைக்கோஸ் விலையில் 70 சதவீத அதிகரிப்பு மற்றும் ஜப்பானில் அரிசி விலை 48 சதவீத அதிகரிப்பு மற்றும் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் உருளைக்கிழங்கு விலை 81 சதவீத அதிகரிப்பு ஆகியவை அடங்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு பிரேசிலில் ஏற்பட்ட வறட்சி அதற்கு அடுத்த ஆண்டு உலகளாவிய கோப்பி விலையில் 55 சதவீதம் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உணவு விலைகள் 40 சதவீதம் அதிகரிப்பதற்கு முன்னர் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட 2022 வறட்சி முக்கிய காரணியாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மத்திய வங்கியுடன் இணைந்து ஆறு ஐரோப்பிய ஆராய்ச்சி அமைப்புகளால் இந்த ஆராய்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி முதல் ஜூலை 29ஆம் திகதி வரை எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் உணவு அமைப்புகள் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post காலநிலை நெருக்கடியால் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு – விஞ்ஞானிகள் தகவல் appeared first on Oruvan.com.

ரஃபாவில் உணவு உதவி மையங்களுக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் – 50 பேர் உயிரிழப்பு
காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் பட்டினியில் இருப்பதாக  உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது,

மேலும் அந்த  பகுதியில் உள்ள மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா ஜனாதிபதி சுவைதா மாகாணத்தில் “உடனடி போர்நிறுத்தத்தை” அறிவிக்கிறார்.

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்கும் ஒரு போர்நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்ததாகவும்,

எந்த ஒப்பந்தமும் இல்லாவிட்டால் நீண்ட போருக்குத் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் கூறியது.

இஸ்ரேல் –ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 58,667 பேர் உயிரிழந்துள்ளதுடன் 139,974 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

The post ரஃபாவில் உணவு உதவி மையங்களுக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் – 50 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து இன்று பகல் 195 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனை உட்கொண்ட சில மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து அவர்களை உடனடியாக அருகிலுள்ள கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக 16 மாணவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவை பரிசோதனை செய்ததுடன் வழங்கப்பட்ட கோழி இறைச்சி பனிக்கட்டியில் இருந்து எடுத்து தயாரிக்கப்பட்டுள்ளமை பொது சுகாதர பரிசோதகர்களின் சோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பொதுசுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி appeared first on Oruvan.com.

உணவு வீணாவதைக் குறைப்பது அவசரத் தேவை – பிரதமர் வலியுறுத்தல்
உணவு வீணாவதைக் குறைப்பதும், உணவுப் பாதுகாப்பின்மையைக் குறைப்பதும் அவசரத் தேவையென பிரதமர் ஹரிணி அமரசூரிய

வலியுறுத்தினார்.

கொழும்பில் உள்ள ITC ரத்னதீபா ஹோட்டலில் இன்று நடைபெற்ற “கழிவுகளுக்கு அப்பால்: தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர் மற்றும் ஆற்றலை மேம்படுத்துதல்” என்ற கொள்கை உரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய அளவில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைப்பு, புதுமை மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகிய மூன்றும் முக்கிய காரணிகள் என்றும், தொழில்நுட்ப தீர்வுகள், வேளாண்மை சந்தைப்படுத்தல் பட்டறைகள் மற்றும் உணவு முறைக்கு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு மூலம் இதனை அடைய முடியும் எனவும் பிரதமர் கூறினார்.

இந்தக் கொள்கை உரையாடல், கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிற மேம்பாட்டு பங்காளிகளின் நிதி உதவியுடன், உலக வங்கி, இலங்கைப் பிரதமர் அலுவலகம் மற்றும் விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உணவு வீணாவதைக் குறைத்தல், உணவு முறையை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான வள பயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த இரண்டு நாள் கொள்கை உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிகா படபெந்தி, நேபாளம், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பிராந்திய இயக்குநர் டேவிட் சிஸ்லன், கேட்ஸ் அறக்கட்டளை இயக்குநர் அர்ச்சனா வியாஸ், பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் இந்திரா மணி பாண்டே உள்ளிட்ட தெற்காசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

The post உணவு வீணாவதைக் குறைப்பது அவசரத் தேவை – பிரதமர் வலியுறுத்தல் appeared first on Oruvan.com.

மட்டக்களப்பில் உணவகத்தில் வாங்கிய சாப்பாட்டு பொதியில் புழு
மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய சாப்பாட்டுப் பொதியில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன் குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதரா பரிசோதகர்கள் தெரிவித்தனர்

குறித்த கடையில் சட்டத்தரணி ஒருவர் வழமையாக மதிய உணவாக சோறுவாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை பகல் 2.00 மணியளலில் மதிய உணவான சோற்று பொதியை வாங்கி தனது காரியாலயத்தில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் புழு ஓடுவதை கண்டுள்ளார்.

இதனையடுத்து சாப்பாட்டு பொதியுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்துக்கு சென்று குறித்த கடைக்கு எதிராக முறைப்பாடு செய்தார்.

உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கடையை முற்றுகையிட்டு சோதனையையடுத்து அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் பல உணவு பொருட்களை குளிரூட்டியில் இருந்து மீட்டனர்.

இந்நிலையில், இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தனித்தனியாக கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

The post மட்டக்களப்பில் உணவகத்தில் வாங்கிய சாப்பாட்டு பொதியில் புழு appeared first on Oruvan.com.

குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் “பெலெஸ்ஸ” உணவகத்தில் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து வர்த்தகர்களின் ஆதரவுடன் நடத்திவரும் இந்த உணவகத் திட்டம் “Clean Sri Lanka” திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனால் 200 ரூபாய் என்ற குறைந்த விலையில் போசாக்கு நிறைந்த உணவை உண்டு மகிழும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும்.

இந்த போசாக்கான சமச்சீர் உணவின் செய்முறை அனைத்து அரச மற்றும் தனியார் உணவகங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பொதியிடப்பட்ட தேசிய உணவுகள் மற்றும் போசாக்கான சிற்றூண்டிகளையும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, தரமான, ஆரோக்கியமான மற்றும் போதியளவான உணவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவது அத்தியாவசியமானது என குறிப்பிட்டார்.

அதற்காக வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் வர்த்தக சமூகத்தில் அணுகுமுறை ரீதியான மேம்பாட்டை உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கில் “Clean Sri Lanka”வேலைத்திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (போசாக்கு) வைத்தியர் மொனிகா விஜேரத்ன மற்றும் சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தனியார் துறை வர்த்தகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

புத்தாண்டை முன்னிட்டு 08 இலட்சம் குடும்பங்களுக்கு விலைக்கழிவில் உணவுப் பொதிகள்
புத்தாண்டை முன்னிட்டு, அஸ்வெசும பயனாளர் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு லங்கா சதோச ஊடாக 50 வீத விலைக்கழிவில் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் நோக்கிலும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று 50 வீத விலைக்கழிவில் அதாவது 2500 ரூபாவிற்கு வழங்கப்படும்.

சதோச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் ஊடாக இதனைப் பெற்றக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 812,753 குடும்பங்களுக்கு இந்த உணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் இந்த திட்டம் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.

பயனாளர்களுக்கு உரிய முறையில் இந்த நிவாரணம் சென்றடைகின்றதா என்பதை ஆராய்வதற்கும் பொறிமுறையொன்று அமைக்கப்படுமென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியுடன் சதோசவில் என்ற தொனிப்பொருளில் கீழ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

The post புத்தாண்டை முன்னிட்டு 08 இலட்சம் குடும்பங்களுக்கு விலைக்கழிவில் உணவுப் பொதிகள் appeared first on Oruvan.com.