Finance Archives - Oruvan.com

நிதி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்
நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்

தேசிய மக்கள் சக்தி (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகவும் பணியாற்றிய இவர் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

The post நிதி அமைச்சின் புதிய செயலாளர் நியமனம் appeared first on Oruvan.com.

எரிவாயு விலை திருத்தத்திற்கான நிதி அமைச்சின் அனுமதி தாமதம்
பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தை எரிவாயு விலைக்கேற்ப நாட்டின் எரிவாயு விலைகள் மாதந்தோறும் திருத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படும் இருப்பினும், பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும், மக்களை கருத்திற்கொண்டு கடந்த சில மாதங்களாக, எரிவாயு விலையில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென லிட்ரோ நிறுவனம் அறிவித்தது.

தற்போது பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் ஏற்படாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

The post எரிவாயு விலை திருத்தத்திற்கான நிதி அமைச்சின் அனுமதி தாமதம் appeared first on Oruvan.com.

கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவினால் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன சூரியபெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா,

நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க,திலின சமரகோன்,லக்மாலி ஹேமச்சந்திரா ஆகியோர் கோப் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.

The post கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம் appeared first on Oruvan.com.