Ella Archives - Oruvan.com

எல்ல-வெல்லவாய பஸ் விபத்து – மற்றுமொருவர் உயிரிழப்பு
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்துள்ளார்.

தங்காலை மாநகர சபையின் பணியாளரான 41 வயதான பெண்ணே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 04 ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 17 பேர் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்

ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

The post எல்ல-வெல்லவாய பஸ் விபத்து – மற்றுமொருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் சுற்றுலா சென்ற பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது

The post எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிப்பு appeared first on Oruvan.com.

எல்ல பஸ் விபத்து – இரு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில்
எல்ல – வெல்லவாய வீதியில் நேற்று இரவு பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்குச்    சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர் தியத்தலாவை விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் மருத்துவக் குழுவினருடன் கூடிய Bell-412 ஹெலிகொப்டரும் வீரவில விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்தவர்களை கொழும்புக்கு வான்வழி ஊடாக கொண்டு செல்ல அல்லது தேவையான மீட்பு நடவடிக்கைகளில் உதவ அவை தயார் நிலையில் உள்ளன.

விபத்து இடம்பெற்றபோது மீட்பு பணிகளுக்காக, இலங்கை விமானப்படையின் விசேட மீட்புக் குழுவையும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மேலும், கண்காணிப்பு நோக்கங்களுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் விமானம் நேற்று பயன்படுத்தப்பட்டது.

விபத்து இரவில் நடந்ததால், மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக இருந்த நிலையில், விமானம் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.

The post எல்ல பஸ் விபத்து – இரு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் appeared first on Oruvan.com.

Ella Weekend Express நாளை முதல்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் எல்ல பகுதிக்கு பயணிக்கும் நிலையில் வார இறுதியில் கொழும்பிலிருந்து பதுளை வரை Ella Weekend Express ரயில் சேவை நாளை முதல் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கான பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வார இறுதியில் இந்த புதிய ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கமைய Ella Weekend Express சனிக்கிழமைகளில் காலை 5.30க்கு கொழும்பிலிருந்து பதுளை வரையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில்

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கியும் இந்த புதிய ரயில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post Ella Weekend Express நாளை முதல் appeared first on Oruvan.com.

எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில் விபத்து – மூவர் வைத்தியசாலையில்
எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவளை, அம்பதண்டேகம பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில் விபத்து – மூவர் வைத்தியசாலையில் appeared first on Oruvan.com.

வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் – சிஐடியில் முறைப்பாடு
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, 2,000 ரூபா விலையில் இருந்த டிக்கெட்டுகள் வெளிநாட்டினருக்கு 16,000 ரூபா வரை மறுவிற்பனை செய்யப்பட்ட சம்பவங்களை எடுத்துரைத்தார்.

கொழும்பு கோட்டை-கண்டி மற்றும் கொழும்பு கோட்டை-எல்ல ரயில் வழித்தடங்களுக்கும் இதே போன்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, அங்கு டிக்கெட்டுகள் அதிக விலைக்கு மறுவிற்பனை செய்யப்படுகின்றன என்று அவர் வெளிப்படுத்தினார்.

ஜனவரி 15 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், இந்தப் பிரச்சினை தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

ஒவ்வொரு முறையும் ஒரு மாதத்திற்கு முன்பே இ-டிக்கெட்டுகள் வெளியிடப்படும்போது, ​​அவை சில நொடிகளில் விற்றுத் தீர்ந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேம்பட்ட கணினி நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள் அல்லது குழுக்கள் இந்த நடவடிக்கையை திட்டமிட்டு நடத்தக்கூடும் என்று அமைச்சர் சந்தேகிக்கிறார்.

மேலும் சுரண்டலைத் தடுக்க நிலைமையை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்கிய நபர்கள் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளை எளிதாக்க சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், டிக்கெட் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வர விரும்பாதபோது விசாரணைகளைத் தொடர்வதில் உள்ள சவாலை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

The post வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் – சிஐடியில் முறைப்பாடு appeared first on Oruvan.com.