electronic Archives - Oruvan.com

மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க முடியும்
இலங்கை அதிகாரிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கான மத்திய மின்னணு கட்டமைப்பு இன்று  உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் கட்டமைப்பை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க இன்று முற்பகல் 10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைத்தார்.

இன்றைய தினத்திலிருந்து சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும், இந்த மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே தமது தகவல்களைப் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதுடன், வெளிப்படைத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க முடியும் appeared first on Oruvan.com.

50 மில்லியன் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களுடன் மூவர் கைது
இலங்கைக்கு 50 மில்லியன் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Flydubai FZ-569 என்ற விமானத்தில் இன்று பிற்பகல் துபாயிலிருந்து வருகைத்தந்த 38 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் 309 கையடக்கத் தொலைபேசிகள், 12 மடிக்கணினிகள், 02 மேக்புக்ஸ், 08 ஐபேட்கள், 20 ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், 05 ரவுட்டர்கள் மற்றும் ஏனைய பாகங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இலங்கையில் பொருட்களை விற்பனை செய்ய எதிர்பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

The post 50 மில்லியன் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களுடன் மூவர் கைது appeared first on Oruvan.com.